Immanuvaeler Neeraye - இம்மானுவேலர் நீரே | Vijay Joe | Lijo Felix
Song | Immanuvaeler Neeraye |
Album | Christmas - Single |
Lyrics | Bro. Vijay Joe |
Music | Lijo Felix |
Sung by | Bro. Vijay Joe |
- Tamil Lyrics
- English Lyrics
இம்மானுவேலர் நீரே
மனிதனாய் பிறந்தவரே-2
என்னோடு இருப்பதையே
விருப்பமாய் கொண்டவரே
என்னோடு நடப்பதையே
நோக்கமாய் கொண்டவரே
உலகை ஆள்பவரே
இம்மானுவேலர் நீரே-2
எனக்காய் உனக்காய்
நமக்காய் வந்தாரே
பிறந்தார் ஜெயித்தார்
மீட்டு கொண்டாரே-2-உலகை
1.மருத்துவராய்...
என்னோடு இருக்கிறார்
மருந்துகள் செய்யாததை
எனக்குள் செய்கிறார்-2-எனக்காய்
2.அதிகாரியாய்...
என்னோடு இருக்கிறார்
உலகம் செய்யாததை
எனக்காய் செய்கிறார்-2-எனக்காய்
3.நித்திய தகப்பனாய்...
என்னோடு இருக்கிறார்
உலகம் வெறுக்கையில்
தோளில் சுமக்கிறார்-2-எனக்காய்
English
Immanuvaeler Neeraye - இம்மானுவேலர் நீரே | Vijay Joe | Lijo Felix
Reviewed by Christking
on
December 24, 2020
Rating:
No comments: