Ennaiyum Umathaatin - Eva. David Vijayakanth
Song | Yesuvin Namathin |
Album | Single |
Lyrics | Mariyaan Ubadesiyar |
Music | John Naveen Roy |
Sung by | Dr. Jacinth David |
- Tamil Lyrics
- English Lyrics
என்னையும் உமதாட்டின் ஏற்று காத்திடும் இயேசுவே
வாசலகவே இருக்கிறேன் என்னால் வந்தவன் மனம் நொந்திடான்-2
வெகு நேசமாகவே வாழ்வான் என்ற நாள் நிமலனே என்னை சேர்த்திடும்
-என்னையும்
இயேசுவின் நாமத்தின் மேலே என்றன்
எல்லா நம்பிக்கையும் வைத்தேன் அன்பாலே
நேசனையுங் கூட நம்பேன்
நான் இயேசு நாமத்தின் மேல முழுதுமே சார்வேன்-2
இயேசு நான் நிற்கும் கன்மலையே
மாற்ற எந்த ஆதாரமும் வெறும் மணல் தரையே-2
Ennaiyum Uma Thaatin Manthaiyodetru Kathidum Yesuve-2
1 .vasalagave Irrukiren Enal Vanthavan Manam Nonthidan-2
Vegu Nesamagave Vaazhvin Endra Nal Nimalane Ennai Serthudum-2
-ennaiyum
Yesuvin Namathin Mele Endran
Ella Nambikaiyum Vaithen Anbaale Vaithen Anbaale
Nesanaiyun Kuda Namben
Naan Yesu Namathin Mel Muthumae Sarven
Yesu Naan Nirkum Kanmalaye
Matra Entha Aatharamum Verum Manal Tharaiye-2
Ennaiyum Umathaatin - Eva. David Vijayakanth
Reviewed by Christking
on
December 13, 2020
Rating:
No comments: