En Neazer Pola - என் நேசர் போல | Reenukumar
Song | Avarae Ellam |
Album | Single |
Lyrics | Ps. Reenukumar |
Music | Avinash Sathish |
Sung by | Ps. Reenukumar |
- Tamil Lyrics
- English Lyrics
என் நேசர் போல யாரும் இல்லையே
என் மீட்பர் போல யாரும் இல்லையே
அவரே எல்லாம் எல்லாம்
அவரே எல்லாம் எல்லாம்
அவரே எல்லாம் எல்லாம்
எந்தன் வாழ்வினிலே
தோல்விகள் என்னை சூழும் போது
அவர் ஜெயகரம் என்னை தாங்கிடுமே
பெலவீனன் என்று தள்ளிடாமல்
அவர் பெலத்தினால் என்னை
தாங்கிடுவார்
- அவரே எல்லாம்
English
En Neazer Pola - என் நேசர் போல | Reenukumar
Reviewed by Christking
on
December 06, 2020
Rating:
No comments: