Ejamanane Sollum - Pas.D. Abel
Song | Ejamanane |
Album | யோசனையில் பெரியவர் |
Lyrics | Pas.D. Abel |
Music | Pas.D. Abel |
Sung by | Pas.D. Abel |
- Tamil Lyrics
- English Lyrics
எஜமானே சொல்லும் அடியேன் கேட்கிறேன்
உம்மை நினைத்து நினைத்து உள்ளத்திலே மகிழ்கிறேன்
உமக்காக நான் வாழ துடிக்கிறேன்
ஆனால் உலகைப் பார்த்து பின்தங்கி நிற்கிறேன்
உலகை வெறுத்து உமக்காய் வாழ வேண்டுமே
உம் கிருபை ஒன்று எனக்குப் போதும் இயேசுவே
எந்த நேரமும் உம்மை துதிக்க நினைக்கிறேன்
மனக்கவலையால மன வெறுப்பு அடைகிறேன்
கவலை மறந்து உம்மைத் துதிக்க வேண்டுமே
உம் கிருபை ஒன்று எனக்குப் போதும் இயேசுவே
பரிசுத்தமாய் நான் வாழ துடிக்கிறேன்
பவா இசையாலே விழுந்து மடிந்து போகிறேன்
இச்சையை வெறுத்து உண்மை நேசிக்க வேண்டுமே
உம் கிருபை ஒன்று எனக்குப் போதும் இயேசுவே
English
Ejamanane Sollum - Pas.D. Abel
Reviewed by Christking
on
December 02, 2020
Rating:
No comments: