Aagayam Panithoova - Karaoke | Christmas Song
Song | Aagayam Panithoova |
Album | Ratchaga Piranthar Vol-8 |
Lyrics | Jonah Bakthakumar |
Music | Jonah Bakthakumar |
Sung by | Dr. Jafi Isaac |
- Tamil Lyrics
- English Lyrics
ஆகாயம் பனிதூவ
மாமன்னன் உலகினில் பிறந்தார்
கார்கால குளிரினிலே
மாமரி பாலன் பிறந்தார்
இருளை போக்கும் ஒளியாய்
அருளை தந்திட பிறந்தார்
ஏழையின் கோலம் எடுத்து
மாடடை குடில்தனில் பிறந்தார்
விண்ணோர் மகிழ்து பாட
மண்ணோர் எழுந்து ஆட
மேய்ப்பர் புடை சூழ
தேவ மகன் பிறந்தார்
இம்மனுவேலனே என் ஏசு பாலனே
உம் பாதம் சரணடைந்தேன்
என் வாழ்வில் ஒளி ஏற்ற வா
வானில் வெள்ளி தோன்ற
கண்டார் ஞானி மூவர்
பொன்னும் பொருளும் தந்தே
பணிந்தார் உள்ளம் மகிழ்ந்தே
இம்மனுவேலனே என் ஏசு பாலனே
உம் பாதம் சரணடைந்தேன்
என் வாழ்வில் ஒளி ஏற்ற வா
English
Aagayam Panithoova - Karaoke | Christmas Song
Reviewed by Christking
on
December 12, 2020
Rating:
No comments: