Yahweh Yireh - யெகோவா யீரே | JK SONG | Sweet Chimers - Christking - Lyrics

Yahweh Yireh - யெகோவா யீரே | JK SONG | Sweet Chimers



யெகோவாயீர் எங்கள் தேவன்
எல்லாம் பார்த்துக் கொள்வீர்!
யெகோவாரா எங்கள் தேவன்
மேய்ப்பருமாயிருப்பீர்!
யெகோவா ஷாலோம்! யெகோவா ஷம்மா!
யெகோவா ரஃபா நீரே!
யெகோவா நிசியே! யெகோவா சேரேப்!
யெகோவா ஓரி நீரே!

CHORUS:- போற்றுவேன்! உயர்த்துவேன் (2)
சங்கீர்த்தனம் செய்வேன்

(1) தாயும் தந்தையும் கைவிட்டாலும்!
நீர் மறப்பதில்லை!
உற்றார் உறவினர் விலகி நின்றாலும்
உம் கரம் விடுவதில்லை!
(உம்) கிருபையால் வாழ்கிறேன்!
(உம்) தயவால் நிலைக்கிறேன்! (2)
நிற்பதும்! நில்மூலமாகாததும்! மேலான கிருபையே!

பாவ சாபம் சூழும் நேரம்
நீர் காத்துக் கொண்டீர்!
சத்துரு சேனை நெருக்கிட்ட தருணம்
செட்டைக்குள் மறைத்துக் கொண்டீர்
என் தஞ்சமே! பலத்த துருகமே! -2
இரட்சணியக் கோட்டைக்குள் அடைக்கலம் செல்வேன் !
கலங்கிடவே மாட்டேன்! - போற்றுவேன்......


English


Yahweh Yireh - யெகோவா யீரே | JK SONG | Sweet Chimers Yahweh Yireh - யெகோவா யீரே | JK SONG | Sweet Chimers Reviewed by Christking on November 06, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.