Vazvellam Nee Aganum - வாழ்வெல்லாம் நீயாகனும் | Chandru | John Rohith
Song | Vazvellam Nee Aganum |
Album | Thirantha Vaasal |
Lyrics | Pr. Chandru |
Music | John Rohith |
Sung by | Pr. Chandru |
- Tamil Lyrics
- English Lyrics
வாழ்வெல்லாம் நீயாகனும்
நினைவெல்லாம் நீ ஆகனும் -2
1)இருளில் அமர்ந்தேன்
ஒளியாய் வந்தீர்
இருள் போக்கும் விடிவெள்ளியே
காணாமல் போனேன்
தேடி வந்தீர்
என் நல்ல மேய்ப்பன் நீரே -2
அப்பா அப்பா நீர் இல்லா வாழ்வில்
நிரந்தரம் என்று
எதுவுமே இல்லை -2 (வாழ்)
2) மனமுடைந்து நின்றேன்
மருந்தாய் வந்தீர்
என் நல்ல மருத்துவரே
பெலவீனம் ஆனேன்
பெலனாய் வந்தீர்
எந்தன் கேடகமே-2 (அப்பா)
English
Vazvellam Nee Aganum - வாழ்வெல்லாம் நீயாகனும் | Chandru | John Rohith
Reviewed by Christking
on
November 27, 2020
Rating:
No comments: