Um Maga Kirupai - உம் மகா கிருபை | Alex Gopi - Christking - Lyrics

Um Maga Kirupai - உம் மகா கிருபை | Alex Gopi


ஒன்றுமில்லாதிருந்த என்னையும்
உந்தனின் சாயலில் சிருஷ்டித்தீர்
நித்யமான அன்பினால் என்னையும்
இயேசுவின் இரத்தத்தால் மீட்டீரே
உம் மகா கிருபைக்காய் உம்மை நான்
துதிப்பேன் என்றென்றும்

எந்தன் பாவங்களை போக்கவே
உலகத்தில் வந்த என் ஏசுவே.
பாடுகள் கஷ்டங்கள் ஏற்று நீர்
சிலுவையில் எனக்காய் மரித்தீர்
- உம் மகா

மன்னிப்பும் புது வாழ்வும் தந்தீரே
என்னுள்ளே வந்தீரே என் ஏசுவே.
பரிசுத்த ஆவியை நீர் தந்தீரே
ஆவியின் ஆசீர்வாதங்கள் தந்தீரே
- உம் மகா

உணவும் உடையும் செல்வமும்
எனக்காய் தந்தீரே என் ஏசுவே.
தீமைகள் யாவிலும் நின்றென்னை
கண்மணி போல பாதுகாத்தீரே
- உம் மகா


Ontrumillaathiruntha ennaiyum
Unthanin saayalil srushtitheer
Nithyamaana anbinaal ennaiyum
Yesuvin rathathaal meeteere

Um maga kirubaikai ummai naan
Thuthippen entrentrum

Enthan paavangalai pokkave
Ulagathil vantha en Yesuve
Paadugal kashtangal etru neer
Siluvaiyil enakkai maritheer

Mannippum puthu vazhvum thantheere
Ennulle vantheere en Yesuve
Parisutha aaviyai neer thantheere
Aaviyin aaseervaathangal thantheere

Unavum udaiyum selvamum
enakkai thantheere en Yesuve
Theemaikal yavilum nintrennai
Kanmani pole pathukatheere



Um Maga Kirupai - உம் மகா கிருபை | Alex Gopi Um Maga Kirupai - உம் மகா கிருபை | Alex Gopi Reviewed by Christking on November 21, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.