Thalliyavan Thallinaan- தள்ளினவன் தள்ளினான் l Pr Darwin Ebenezer | Kiruba 2
Song | Naan Konjo Special |
Album | Kiruba 2 |
Lyrics | Pr. Darwin Ebenezer |
Music | N/A |
Sung by | Pr. Darwin Ebenezer |
- Tamil Lyrics
- English Lyrics
{தள்ளினவன் தள்ளினான்
தூக்கினவர் தூக்கினார்
தூக்கினார் நிறுத்தினார் அரவணைச்சாரே}X2
{நான் ஆடுறேன் பாடுறேன்
துதிக்கிறேன் யாரால?}X2
யாரால? யாரால? யாரால? X2
{உம்மாலே கூடும் உம் ஒருவராலே கூடும்
உம் ஒருவராலே மட்டும் தானே கூடும் கூடும்}X2
{நான் தண்ணீரில் நடந்தாலும் மூழ்கிப் போக மாட்டேன்
நான் அக்கினியில் நடந்தாலும் வேகாமலே இருப்பேன்} X2
{நான் கொஞ்சம் Special, அவருடைய vessel
எனக்கு மட்டும்தான் இந்த level}X2
{தொட்டதுமே சுகமாக்கும் வல்லமையும் உள்ளவர்
சாவுக்கே சாவால் இடும் அதிகாரம் உள்ளவர்} X2
{உலகத்திற்கே King, எனக்கும் அவர் King,
அவரை நினைக்கும்போதெல்லாம் வருது song }X2
{Thalliyavan Thallinan Thukiyavan Thukinan Thookinar Niruthinar Aravanacharea} X2 {Naan Aadurean Padurean Thuthikerean Yarala? } X2 Yarala? Yarala? Yarala? X2 {Ummala Koodum Um Oruvarala Koodum Um Oruvarela Mattum Thaan Koodum Koodum Koodum } X2 {Naan Thaneeril Nadakerean Moolgipoga Maaten Naan Akkineyela Nadandhalum Vegamalea Irupean} X2 {Naan Konjam Special, Avarudiya Vessel Enakkumattum Thaan Indha Level} X2 {Thotadhumea Sugamakkum Vallamai Ullavar Saavukea Saval Idum Adhigaram Ullavar} X2 {Ulagathirkea King, Enakku Avar King, Avarai Ninakiumpodhallam Varudhu Song} X2
Thalliyavan Thallinaan- தள்ளினவன் தள்ளினான் l Pr Darwin Ebenezer | Kiruba 2
Reviewed by Christking
on
November 16, 2020
Rating:
No comments: