Nampiye Vaa Nalvelaiyithey - நம்பியே வா நல்வேளையிதே - Christking - Lyrics

Nampiye Vaa Nalvelaiyithey - நம்பியே வா நல்வேளையிதே


நம்பியே வா நல்வேளையிதே உன்
நேசர் இயேசுவையே நம்பிடுவாய்

கர்த்தரிடம் விசுவாசமே
கடுகளவு உனக்கிருந்தால்
கதறிடும் உன்னை காத்திடுவார்
கலங்கிடாமல் நீ நம்பிடுவாய் – நம்பியே

திக்கற்றோரின் தகப்பனவர்
தவிக்கும் விடுதலையின் தேவன் அவர்
அமைதி யிழந்து கண்ணீரோடே
அலைந்திடாமல் நீ நம்பியே வா – நம்பியே

கர்த்தரின் கை குறுகவில்லை
கர்த்தர் செவி மந்தமாகவில்லை
தேவனின் முன்னே உன் விளைகள்
தடுத்து ஜெபத்தை தள்ளிடுதே – நம்பியே

பாவங்களை மன்னித்திடும்
பரலோக அதிகாரமுள்ள
இயேசு கிறிஸ்து முன்னிலையில்
இன்றுன்னைத் தாழ்த்தி நம்பிடுவாய் – நம்பியே

சூரியனின் கீழ் உள்ளவை
சகலமும் வெறும் மாயையல்லோ
மானிடா என்றும் மாறிடுவார்
மாறாத இயேசுவை நம்பிடுவாய் – நம்பியே


Nampiyae Vaa Nalvaelaiyithae Un
Naesar Yesuvaiyae Nampiduvaay

Karththaridam Visuvaasamae
Kadukalavu Unakkirunthaal
Katharidum Unnai Kaaththiduvaar
Kalangidaamal Nee Nampiduvaay - Nampiyae

Thikkattarin Thakappanavar
Thavikkum Viduthalaiyin Thaevan Avar
Amaithi Yilanthu Kannnneerotae
Alainthidaamal Nee Nampiyae Vaa - Nampiyae

Karththarin Kai Kurukavillai
Karththar Sevi Manthamaakavillai
Thaevanin Munnae Un Vilaikal
Thaduththu Jepaththai Thalliduthae - Nampiyae

Paavangalai Manniththidum
Paraloka Athikaaramulla
Yesu Kiristhu Munnilaiyil
Intunnaith Thaalththi Nampiduvaay - Nampiyae

Sooriyanin Geel Ullavai
Sakalamum Verum Maayaiyallo
Maanidaa Entum Maariduvaar
Maaraatha Yesuvai Nampiduvaay - Nampiyae

Nampiye Vaa Nalvelaiyithey - நம்பியே வா நல்வேளையிதே Nampiye Vaa Nalvelaiyithey - நம்பியே வா நல்வேளையிதே Reviewed by Christking on November 19, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.