Nalla Saatsiyaay Nee - நல்ல சாட்சியாய் நீ
- TAMIL
- ENGLISH
நல்ல சாட்சியாய் நீ தேவனுக்காய் தீங்கு அனுபவி
வல்ல சாட்சியாய் நீ தேவனுக்காய் வாழ்ந்து மகிழ்ந்திடு
நீங்களே எனக்குச் சாட்சிகள் என்றீர் இயேசுவே!
நாங்களும் உமக்கு சாட்சிகள் சிலுவையின் சாட்சிகள்
1. நம் வாழ்வை மற்றவர் பார்த்துக் கூறும் நல்ல சாட்சிகள்
இயேசுவின் அன்பைப் பிரதிபலிக்கும் நீதியின் சாட்சிகள்
இயேசு ராஜனின் திருவடிச் சுவட்டைத் தொடரும் உண்மை
சாட்சிகள் சிலுவைக் கொடியை உயர்த்தி ஜீவனையும்
தரும் சத்திய சாட்சிகள்
2. தன்னை மறைத்து கிறிஸ்துவைக் காட்டும் உத்தம சாட்சிகள்
ஆத்தும பாரத்தை அகத்தினில் கொண்ட அன்பின் சாட்சிகள்
இயேசு கிறிஸ்துவின் பாடுகளைச் சுமந்து செல்லும் வெற்றியின் சாட்சிகள்
கோதுமை மணியாய் வீழ்ந்து மடியும் இரத்தச் சாட்சிகள்
Nalla Saatchiyaay Nee Thaevanukkaay Theengu Anupavi
Valla Saatchiyaay Nee Thaevanukkaay Vaalnthu Makilnthidu
Neengalae Enakkuch Saatchikal Enteer Yesuvae!
Naangalum Umakku Saatchikal Siluvaiyin Saatchikal
1. Nam Vaalvai Mattavar Paarththuk Koorum Nalla Saatchikal
Yesuvin Anpaip Pirathipalikkum Neethiyin Saatchikal
Yesu Raajanin Thiruvatich Suvattaைth Thodarum Unnmai
Saatchikal Siluvaik Kotiyai Uyarththi Jeevanaiyum
Tharum Saththiya Saatchikal
2. Thannai Maraiththu Kiristhuvaik Kaattum Uththama Saatchikal
Aaththuma Paaraththai Akaththinil Konnda Anpin Saatchikal
Yesu Kiristhuvin Paadukalaich Sumanthu Sellum Vettiyin Saatchikal
Kothumai Manniyaay Veelnthu Matiyum Iraththach Saatchikal
Nalla Saatsiyaay Nee - நல்ல சாட்சியாய் நீ
Reviewed by Christking
on
November 04, 2020
Rating:
No comments: