Nalla Pitha Avar Nalla Pitha - Christking - Lyrics

Nalla Pitha Avar Nalla Pitha


நல்ல பிதா அவர் நல்ல பிதா
நல்ல பிதா அவர் நல்ல பிதா

சொந்த குமாரனை ஈந்து என்னில்
அன்புகூர்ந்தாரே அவர் நல்ல பிதா

1.தலையில் உள்ள முடியெல்லாம்
எண்ணி கணக்கில் வைத்தாரே
தம் சித்தமின்றி தரையில் விழாதென்றார்
அவர் நல்ல பிதா அவர் நல்ல பிதா

2.வாயில் வார்த்தை பிறக்குமுன்னே
என்தேவை இன்னதென்று அறிவாரே
அவர் ராஜ்ஜியம் நீதியை தேடினாலே
எல்லாம்கூடக்கொடுப்பேன்என்றாரே

3.மாம்சத்தில் பெலவீனமான
நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை
தேவனே செய்யும்படி குமாரனை
பாவ மாம்ச சாயலாய் ஆக்கினாரே

4.ஒளியில் உள்ள சுத்தர்களின்
சுதந்திரத்தில் நான் பங்கடைய
இருளின் அடிமையினின்று என்னை
விடுதலை ஆக்கின நல்ல பிதா


Nalla Pithaa Avar Nalla Pithaa
Nalla Pithaa Avar Nalla Pithaa

Sontha Kumaaranai Eenthu Ennil
Anpukoornthaarae Avar Nalla Pithaa

1.thalaiyil Ulla Mutiyellaam
Ennnni Kanakkil Vaiththaarae
Tham Siththaminti Tharaiyil Vilaathentar
Avar Nalla Pithaa Avar Nalla Pithaa

2.vaayil Vaarththai Pirakkumunnae
Enthaevai Innathentu Arivaarae
Avar Raajjiyam Neethiyai Thaetinaalae
Ellaamkoodakkoduppaenentarae

3.maamsaththil Pelaveenamaana
Niyaayappiramaanam Seyyakkoodaathathai
Thaevanae Seyyumpati Kumaaranai
Paava Maamsa Saayalaay Aakkinaarae

4.oliyil Ulla Suththarkalin
Suthanthiraththil Naan Pangataiya
Irulin Atimaiyinintu Ennai
Viduthalai Aakkina Nalla Pithaa

Nalla Pitha Avar Nalla Pitha Nalla Pitha Avar Nalla Pitha Reviewed by Christking on November 04, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.