Nalla Meippan Neer - நல்ல மேய்ப்பன் நீர்
- TAMIL
- ENGLISH
நல்ல மேய்ப்பன் நீர் தானே
உம்மை என்றும் பாடிடுவேன்
நல்ல மேய்ப்பன் நீர் தானே
உம்மை உயர்த்துவேன்
உயர்த்தி என்றும் பாடுவேன்
நீரே நல்லவர்
உயர்த்தி என்றும் பாடுவேன்
நீரே நல்லவர்
கரங்கள் உயர்த்தி பாடுவேன்
நீரே நல்லவர்
கரங்கள் தட்டி பாடுவேன்
நீரே வல்லவர்
ஆத்தும நேசர் நீர் தானே
உம்மை என்றும் பாடுவேன்
அன்பில் சிறந்தவர் நீர் தானே
உம்மை உயர்த்துவேன்
வழியும் சத்யமும் நீர் தானே
உம்மை என்றும் பாடுவேன்
வார்த்தை மாறா தெய்வமே
உம்மை உயர்த்துவேன்
Nalla Maeyppan Neer Thaanae
Ummai Entum Paadiduvaen
Nalla Maeyppan Neer Thaanae
Ummai Uyarththuvaen
Uyarththi Entum Paaduvaen
Neerae Nallavar
Uyarththi Entum Paaduvaen
Neerae Nallavar
Karangal Uyarththi Paaduvaen
Neerae Nallavar
Karangal Thatti Paaduvaen
Neerae Vallavar
Aaththuma Naesar Neer Thaanae
Ummai Entum Paaduvaen
Anpil Siranthavar Neer Thaanae
Ummai Uyarththuvaen
Valiyum Sathyamum Neer Thaanae
Ummai Entum Paaduvaen
Vaarththai Maaraa Theyvamae
Ummai Uyarththuvaen
Nalla Meippan Neer - நல்ல மேய்ப்பன் நீர்
Reviewed by Christking
on
November 04, 2020
Rating:
No comments: