Mangalam Perugattume - மங்களம் பெருகட்டுமே | Reshma's Wedding - Christking - Lyrics

Mangalam Perugattume - மங்களம் பெருகட்டுமே | Reshma's Wedding


மங்களம் பெருகட்டுமே - இந்த
மங்கள நேரத்திலே
மன்னவன் இயேசுவினால் - அதி
மங்களம் பெருகட்டுமே - 2

ஆதியில் அன்றொரு நாள்
ஏதேனில் கல்யாணம் - 2
ஆண்டவர் நடத்தி வைத்தார்
ஆனந்தமாய் அன்று - 2

ஆதாமும் ஏவாளும்
தம்பதியானாரே - 2
அவரை சேர்த்தது போல்
இவரையும் சேர்ப்பீரே - 2

இயேசுவின் சித்தம் போல்
இவரும் இணைந்தாரே - 2
ரேஷ்மாவும் ரோணியுமே - தேவ
ஆசியில் வளர்வாரே - 2


English


Mangalam Perugattume - மங்களம் பெருகட்டுமே | Reshma's Wedding Mangalam Perugattume - மங்களம் பெருகட்டுமே | Reshma's Wedding Reviewed by Christking on November 20, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.