Arathipen - ஆராதிப்பேன் | Jack Warrior
Song | Arathipen |
Album | Single |
Lyrics | Jack Warrior |
Music | Jack Warrior |
Sung by | Jack Warrior |
- Tamil Lyrics
- English Lyrics
சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
எங்கள் தேவன் நீரே பரிசுத்தரே
பரலோகம் போற்றிடும் மகாராஜன் நீரே
எல்லா முழங்கால் உம் முன் முடங்கிடுதே
என் ஆவியோடும் உண்மையோடும்
உம்மை ஆராதிப்பேன்
உம் பாதம் கீழே அமர்ந்திருந்து
என்றும் ஆராதிப்பேன்-2
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மையே இயேசுவே-2
-என் ஆவியோடும்
ஒரு வார்த்தையாலே நான் காணும் யாவையும்
சிருஷ்டித்த தேவன் நீர் மகத்துவரே
அகிலத்தில் சிறந்தவர் உன்னதங்களில் உயர்ந்தவர்
எல்லா நாமத்திற்கும் பாத்திரரே
-என் ஆவியோடும்
English
Arathipen - ஆராதிப்பேன் | Jack Warrior
Reviewed by Christking
on
November 14, 2020
Rating:
No comments: