Anbil Ennai Parisuthanaaka - அன்பில் என்னை பரிசுத்தனாக்க | Ft. Swaroop Krishnan - Christking - Lyrics

Anbil Ennai Parisuthanaaka - அன்பில் என்னை பரிசுத்தனாக்க | Ft. Swaroop Krishnan


1. அன்பில் என்னை பரிசுத்தனாக்க
உம்மைக் கொண்டு சகலத்தையும்
உருவாக்கியே நீர் முதற்பேறானீரோ
தந்தை நோக்கம் அநாதியன்றோ

chorus:
என் இயேசுவே நேசித்தீரோ
எம்மாத்திரம் மண்ணான நான்
இன்னும் நன்றியுடன் துதிப்பேன்

2. முன்னறிந்தே என்னை அழைத்தீரே
முதற்பேராய் நீர் இருக்க
ஆவியால் அபிஷேகித்தீர் என்னையுமே
உம் சாயலில் நான் வளர – என்

3. வருங்காலங்களில் முதற்பேராய்
நீர் இருக்க நாம் சோதரராய்
உம் கிருபையின் வார்த்தையை வெளிப்படுத்தி
ஆளுவோம் புது சிருஷ்டியிலே – என்

4. நன்றியால் என் உள்ளம் நிறைந்திடுதே
நான் இதற்க்கென்ன பதில் செய்குவேன்
இம்மகா நோக்கம் முற்றுமாய் நிறைவேறிட
என்னை தந்தேன் நடத்திடுமே – என்


English


Anbil Ennai Parisuthanaaka - அன்பில் என்னை பரிசுத்தனாக்க | Ft. Swaroop Krishnan Anbil Ennai Parisuthanaaka - அன்பில் என்னை பரிசுத்தனாக்க |  Ft. Swaroop Krishnan Reviewed by Christking on November 30, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.