Uyirpiyum Deva - உயிர்ப்பியும் தேவா | Ikkala Elijah | Sis.Raghavi
Song | Uyirpiyum Deva |
Album | Ikkala Elijah |
Lyrics | Sis.Raghavi |
Music | Bro.Samuel Joshua |
Sung by | Sis.Raghavi |
- Tamil Lyrics
- English Lyrics
உயிர்ப்பியும் தேவா
உயிர்ப்பியும் தேவா -உந்தன் ஆவியால்
உயிர்ப்பியும் தேவா!
மரண இருளின்
பள்ளத்தாக்கில் -உம்மை
தேடுகிறேன் இன்று
தேடுகிறேனே!
- காணாமல் போன ஆட்டைப்போலவே
கைவிடப்பட்டேன் உலகத்திலே!
எந்தன் நோய்களை மாற்றுமே
எந்தன் சூழ்நிலை மாற்றுமே,
எந்தன் நோய்களை மாற்றுமே
எந்தன் சூழ்நிலை மாற்றுமே
மாற்றுமே தெய்வமே!
1. உடைக்கப்பட்ட பாத்திரம் நானே
கண்ணீரே எந்தன் சுவாசமானதே
கண்ணோக்கி பாரும் தேவனே! - 4
- காணாமல் போன ஆட்டைப்போலவே
கைவிடப்பட்டேன் உலகத்திலே!
எந்தன் நோய்களை மற்றுமே
எந்தன் சூழ்நிலை மாற்றுமே,
எந்தன் நோய்களை மாற்றுமே
எந்தன் சூழ்நிலை மாற்றுமே
மற்றும் தெய்வமே!
2. ஆத்துமாவே கலங்குவது ஏனோ
ஆத்துமாவே தியங்குவது ஏனோ
கர்த்தரை நோக்கி காத்திரு! - 4
உயிர்ப்பியும் தேவா
உயிர்ப்பியும் தேவா - உந்தன் ஆவியால்
உயிர்ப்பியும் தேவா!
மரண இருளின்
பள்ளத்தாக்கில் -உம்மை
தேடுகிறேன் இன்று
தேடுகிறேனே!
உயிர்ப்பியும் தேவா
- காணாமல் போன ஆட்டைப்போலவே
கைவிடப்பட்டு நின்றாயோ?
உந்தன் நோய்களை சுமந்தவர் - இயேசு
உந்தன் சூழ்நிலை மாற்றுவார்
உந்தன் நோய்களை சுமந்தவர் - இயேசு
உந்தன் நோய்களை மாற்றுவார்
மாறும் இந்நேரமே !
Uyipiyum Deva
Uyipiyum Deva - Unthan Aaviyal
Uyirpiyum Deva!
Marana Irulin
Pallathaakkil - Ummai
Thedugirene Indru
Thedugirene!
- Kanamal Pona Aattaipolave
Kai Vidapatten Ulagathile
Enthan Noigalai Matrume
Enthan Suzhnilai Matrume
Entha Noigalai Matrume
Enthan Suzhnilai Matrume
Matrume Deivame!
1. Udaikappata Paathiram Naane
Kanneere Enthan Suvasamanathe
Pannoki Parum Devane - 4
- Kanamal Pona Aattaipolave
Kai Vidapatten Ulagathile
Enthan Noigalai Matrume
Enthan Suzhnilai Matrume
Enthan Noigalai Matrume
Enthan Suzhnilai Matrume
Matrume Deivame!
2. Aathumaave Kalanguvatheno
Aathumaave Thiyanguvatheno
Kartharai Nokki Kaathriru - 4
- Kanamal Pona Aattaipolave
Kaividapattu Nindrayo?
Unthan Noigalai Sumanthavar - Yesu
Unthan Noigalai Matruvar
Unthan Noigalai Sumanthavar - Yesu
Unthan Suzhnilai Matruvar
Maarum Innerame!
Uyirpiyum Deva - உயிர்ப்பியும் தேவா | Ikkala Elijah | Sis.Raghavi
Reviewed by Christking
on
October 23, 2020
Rating:
No comments: