Ummale Ellam Koodum - Lemure Sam | Rufus Ravi - Christking - Lyrics

Ummale Ellam Koodum - Lemure Sam | Rufus Ravi



இயேசுவே இயேசுவே
உம்மால் எல்லாம் கூடுமே (2

கண்ணீரை துடைக்க
கவலைகள் நீக்க
கஷ்டங்கள் மாற்ற உம்மால் கூடுமே
கூடுமே கூடுமே
உம்மால் எல்லாம் கூடுமே

1 பெலவீனன் என்னை
பெலவானாய் மாற்ற
சத்துவத்தை அளிக்க
உம்மால் கூடும்
- கூடுமே

2 ஆவியின் கனியால் என்னை நிரப்பி
உம் சித்தம் செய்ய நடத்தினீர்
நல்லவரே வல்லவரே
அபிஷேகத்தை தருவரே
- இயேசுவே


English


Ummale Ellam Koodum - Lemure Sam | Rufus Ravi Ummale Ellam Koodum - Lemure Sam | Rufus Ravi Reviewed by Christking on October 20, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.