Umadhu Koodaarathil - உமது கூடாரத்தில் | Pr.john Christopher
Song | Umadhu Koodaarathil |
Album | Single |
Lyrics | Pr.John Christopher |
Music | Jollysiro D |
Sung by | Pr.John Christopher |
- Tamil Lyrics
- English Lyrics
உமது கூடாரத்தில் தங்கி இருப்பதே
எனது விருப்பம் ஐயா
அதுவே என் ஆசை
அதுவே என் ஏக்கம்
வேறு ஒன்றும் இல்லை அப்பா
1.கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன்
அதையே நாடிடுவேன்
உங்க ஆலயத்தில் மகிமையை நான்
என்றும் பார்க்கணுமே
2.கர்த்தர் எனது வெளிச்சமாய் இருப்பதினால்
எதற்கும் பயப்படேன்
தீங்கு நாளில் மறைத்து வைத்து
கன்மலைமேல் உயர்த்திடுவீர்
3.கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார்
கலக்கம் எனக்கில்லை
ஒருபோதும் உம்மை விட்டு
விலகி போகமாட்டேன்
Umadhu Koodaarathil Thangi Irupadhae
Enadhu Virupam Aiya
Adhuvae en Aasa
Adhuvae en Yaekkam
Vaeru Ondrum Ilai Appa
1.kartharidathil Ondrai Naan Kaetaen
Adhaiyae Naadiduvaen
Unga Aalayathil Magimaiyai Naan
Endrum Paarkkanumae
2.karthar Enadhu Velichamaai Iruppadhinaal
Edharkkum Bayapadaen
Theengu Naalil Maraithu Vaithu
Kanmalaimael Uyarthiduveer
3.karthar Enakkaai Yaavaiyum Seidhu Mudippar
Kalakkam Enakkilai
Orubodhum Ummai Vittu
Vilagi Poogamaataen
Umadhu Koodaarathil - உமது கூடாரத்தில் | Pr.john Christopher
Reviewed by Christking
on
October 04, 2020
Rating:
No comments: