Thirumbi pogiraen - திரும்பி போகிறேன் | Godson GD - Christking - Lyrics

Thirumbi pogiraen - திரும்பி போகிறேன் | Godson GD



Thagappanai Vittu Thoora Ponaen
Thikku Thisaiyum Theriyaama Alanjaen
Ellaamae Izhanthu
Nadutheruvula Naan
Nikkumbothu

Appaavin Paasa Mugamum
Kan Munnaal Vanthu Poga
En Mela Anbai Pozhinja
Naalellaam Gnyabagam Varuthu

Thirumbi Pogiraen
Naan
Thirumbi Pogiraen
Verethuvum Venaamae
Appa Pothumae (X2)

Ishtam Pola
Naanum Vaazha Ponaen
Ummai Vittu
Thoora Thimiraa Ponaen
Ulagam Thantha Nesam
Thaniya Kandaen
Uyirai Thantha Ummai
Ninaivil Kondaen
Appa Manniyum Endru
Um Kaalil Vizhunthida Vanthaen
Neero Ennai Paarthathum
Odi Vantheeraepaavangal Perithendru Sonnaen
Um Anbu Athai Vida Perithu Endru Solli Maganaai
Anaithu Kondeerae

Thirumbi Pogiraen
Naan
Thirumbi Pogiraen
Verethuvum Venaamae
Appa Pothumae (X2)


தகப்பனை விட்டு தூர போனேன்
திக்கு திசையும் தெரியாம அலைஞ்சேன்
எல்லாமே இழந்து நடுத்தெருவில நான்
நிக்கும் போது...

அப்பாவின் பாச முகமும்
கண் முன்னால் வந்து போக
என் மேல அன்பை பொழிஞ்ச
நாளெல்லாம் ஞாபகம் வருது...

திரும்பி போகிறேன்-நான்
திரும்பி போகிறேன்
எதுவும் வேணாமே
அப்பா போதுமே-2

இஷ்டம் போல நானும் வாழ போனேன்
உம்மை விட்டு தூர திமிராய் போனேன்
உலகம் தந்த நேசம் தணிய கண்டேன்
உயிரை தந்த உம்மை நினைவில் கொண்டேன்

அப்பா மன்னியும் என்று
உம் காலில் விழுந்திட வந்தேன்
நீரோ என்னை பார்த்ததும் ஓடி வந்தீரே
பாவங்கள் பெரித்தென்று சொன்னேன்
உம் அன்பு அதை விட பெரிது
என்று சொல்லி மகனா(ளா)ய்
அணைத்து கொண்டீரே

திரும்பி போகிறேன்-நான்
திரும்பி போகிறேன்
எதுவும் வேணாமே
அப்பா போதுமே-2



Thirumbi pogiraen - திரும்பி போகிறேன் | Godson GD Thirumbi pogiraen - திரும்பி போகிறேன் | Godson GD Reviewed by Christking on October 29, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.