Sinthanai Sei - சிந்தனை செய் | Jesus Redeems - Christking - Lyrics

Sinthanai Sei - சிந்தனை செய் | Jesus Redeems



சிந்தனை செய் நீ நண்பா - 2
மெய்யான தெய்வம் யாரென்று
சிந்தனை செய் நண்பனே !

1. கல்லும் மண்ணும் வல்ல தெய்வமாகுமா
கையின் சித்திரம் தெய்வமாகுமா
நாம் சுமப்பது தெய்வமாகுமா
நம்மை சுமப்பதே தெய்வமன்றோ
பலி கேட்பது தெய்வமாகுமா
பலியானவரே தெய்வமன்றோ
- சிந்தனை செய் நீ

2. சிருஷ்டிகள் எல்லாம் தெய்வமாகுமா
சிருஷ்டித்தவரே தெய்வமன்றோ
இரத்தம் கேட்பது தெய்வமாகுமா
இரத்தம் தந்தவரே தெய்வமன்றோ
யார் இந்த மெய் தெய்வம்
- சிந்தனை செய் நீ


English


Sinthanai Sei - சிந்தனை செய் | Jesus Redeems Sinthanai Sei - சிந்தனை செய் | Jesus Redeems Reviewed by Christking on October 30, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.