Prathanai Kaetkanum - பிராத்தனை கேட்கணும் | Enoch Gnanaraj | Joseph Gnanaraj
Song | The Prayer Of An Indian |
Album | Medley |
Lyrics | Dr. S. Gnanaprahasam |
Music | Blessy Catherine |
Sung by | Eva. Enoch Gnanaraj | Eva. Joseph Gnanaraj |
- Tamil Lyrics
- English Lyrics
பிராத்தனை கேட்கணும்
என் அன்பு இயேசாப்பா
கண்ணீரின் ஜெபத்திற்கு
பதில் தாங்க இயேசப்பா
தாங்கப்பா இப்போ தாங்கப்பா
தாங்கப்பா பதில தாங்கப்பா
பர்திமேயு கூக்குரலை
கேட்டிங்களே அப்பா
என் தேச பரிதாப நிலையை
எல்லாம் மாற்றுங்களே அப்பா
தாங்கப்பா இப்போ தாங்கப்பா
தாங்கப்பா பதில தாங்கப்பா
ஜெபம் கேளும் பதில் தாரும்
அதிசயம் செய்யும் ஐயா
இந்தியாவை பாழாக்கும்
அந்தகார வல்லமைகள்
அகன்று போக வேண்டும்
எங்கள் ஜெபம் கேளும்
பதில் தாரும் அதிசயம்
செய்யும் ஐயா
பிராத்தனை கேட்கணும்
என் அன்பின் இயேசப்பா
கண்ணீரின் ஜெபத்திற்கு
பதில் தாரும் இயேசப்பா
English
Prathanai Kaetkanum - பிராத்தனை கேட்கணும் | Enoch Gnanaraj | Joseph Gnanaraj
Reviewed by Christking
on
October 13, 2020
Rating:
No comments: