Nal Meetpar Patcham - நல் மீட்பர் பட்சம் - Christking - Lyrics

Nal Meetpar Patcham - நல் மீட்பர் பட்சம்


நல் மீட்பர் பட்சம் நில்லும்
ரட்சணிய வீரரே
ராஜாவின் கொடியேற்றி
போராட்டம் செய்யுமே
சேனாதிபதி இயேசு
மாற்றாரை மேற்கொள்வார்
பின் வெற்றி கிரீடம் சூடி
செங்கோலும் ஓச்சுவார்

நல் மீட்பர் பட்சம் நில்லும்
எக்காளம் ஊதுங்கால்
போர்க்கோலத்தோடு சென்று
மெய் விசுவாசத்தால்
அஞ்சாமல் ஆண்மையோடே
போராடி வாருமேன்
பிசாசின் திரள்சேனை
நீர் வீழ்த்தி வெல்லுமேன்

நல் மீட்பர் பட்சம் நில்லும்
எவ்வீர சூரமும்
நம்பாமல் திவ்விய சக்தி
பெற்றே பிரயோகியும்
சர்வயுதத்தை ஈயும்
கர்த்தாவை சாருவீர்
எம்மோசமும் பாராமல்
முன் தண்டில் செல்லுவீர்

நல் மீட்பர் பட்சம் நில்லும்
போராட்டம் ஓயுமே
வெம்போரின் கோஷ்டம் வெற்றி
பாட்டாக மாறுமே
மேற்கொள்ளும் வீரர் ஜீவ
பொற் கிரீடம் சூடுவார்
விண்லோக நாதரோடே
வீற்றரசாளுவார்.


Nal Meetpar Patcham Nillum
Ratchanniya Veerarae
Raajaavin Kotiyaetti
Poraattam Seyyumae
Senaathipathi Yesu
Maattaாrai Maerkolvaar
Pin Vetti Kireedam Sooti
Sengaோlum Ochchuvaar

Nal Meetpar Patcham Nillum
Ekkaalam Oothungaal
Porkkolaththodu Sentu
Mey Visuvaasaththaal
Anjaamal Aannmaiyotae
Poraati Vaarumaen
Pisaasin Thiralsenai
Neer Veelththi Vellumaen

Nal Meetpar Patcham Nillum
Evveera Sooramum
Nampaamal Thivviya Sakthi
Pette Pirayokiyum
Sarvayuthaththai Eeyum
Karththaavai Saaruveer
Emmosamum Paaraamal
Mun Thanntil Selluveer

Nal Meetpar Patcham Nillum
Poraattam Oyumae
Vemporin Koshdam Vetti
Paattaka Maarumae
Maerkollum Veerar Jeeva
Por Kireedam Sooduvaar
Vinnloka Naatharotae
Veettarasaaluvaar.

Nal Meetpar Patcham - நல் மீட்பர் பட்சம் Nal Meetpar Patcham - நல் மீட்பர் பட்சம் Reviewed by Christking on October 30, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.