Nadaiyil Oru Maatram - நடையில் ஒரு மாற்றம் - Christking - Lyrics

Nadaiyil Oru Maatram - நடையில் ஒரு மாற்றம்


நடையில் ஒரு மாற்றம் வேண்டுமே
செயலில் ஒரு மாற்றம் வேண்டும்
பேச்சில் ஒரு மாற்றம் வேண்டும்
வாழ்வில் ஒரு மாற்றம் வேண்டும்

வித்தியாசம் வேண்டுமே-2
இயேசுவே தாருமே மாற்றமே
என் வாழ்விலே-2

BE DIFFERENT
MAKE DIFFERENT

நீ என்னுடையவன் என்று சொன்னார்
அவருக்காய் தெரிந்து கொண்டார்
ஜனம் விட்டு பிரிந்து வந்தார்
தேவனுக்காய் வாழ வைத்தார்

என் வாழ்வில்
இயேசுவே வந்தார்
புது வாழ்வையே தந்து விட்டார்
என் மூலம் பிறர் வாழ்வு மாற
உலகையே மாற்றிட செய்வார்

சோர்ந்து போகாதே
என் நண்பா
மாற்றுவார் இயேசு
உன் வாழ்வை
நம்பி நீயும் ஏற்று கொள்வாய்
வாழ்வெல்லாம் மாற்றம் காண்பாய்


Nataiyil Oru Maattam Vaenndumae
Seyalil Oru Maattam Vaenndum
Paechchil Oru Maattam Vaenndum
Vaalvil Oru Maattam Vaenndum

Viththiyaasam Vaenndumae-2
Yesuvae Thaarumae Maattamae
En Vaalvilae-2

Be Different
Make Different

Nee Ennutaiyavan Entu Sonnaar
Avarukkaay Therinthu Konndaar
Janam Vittu Pirinthu Vanthaar
Thaevanukkaay Vaala Vaiththaar

En Vaalvil
Yesuvae Vanthaar
Puthu Vaalvaiyae Thanthu Vittar
En Moolam Pirar Vaalvu Maara
Ulakaiyae Maattida Seyvaar

Sornthu Pokaathae
En Nannpaa
Maattuvaar Yesu
Un Vaalvai
Nampi Neeyum Aettu Kolvaay
Vaalvellaam Maattam Kaannpaay

Nadaiyil Oru Maatram - நடையில் ஒரு மாற்றம் Nadaiyil Oru Maatram - நடையில் ஒரு மாற்றம் Reviewed by Christking on October 30, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.