Naanum En Veettarum - நானும் என் வீட்டாரும் - Christking - Lyrics

Naanum En Veettarum - நானும் என் வீட்டாரும்


நானும் என் வீட்டாரும்
உம்மையே நேசிப்போம்
உமக்காய் ஓடுவோம்
உந்தன் நாமம் சொல்லுவோம்

1. கைவிடா தெய்வமே கருணையின் சிகரமே
மெய்யான தீபமே என் வாழ்வின் பாக்கியமே

முழந்தாழ் படியிட்டு
முழுவதும் தருகிறேன் – நான்

2. எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவினீர்
யேகோவா ஈரே எல்லாம் பார்த்துக் கொள்வீர்

3. எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரே
எல்ரோயீ எல்ரோயீ என்னைக் காண்பவரே

4. யேகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர்
யேகோவா ஷாலோம் சமாதானம் தருகிறீர்

5. யேகோவா ரூபா என் நல்ல மேய்ப்பரே
யேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வமே

6. பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே
எப்போதும் இருப்பவரே இனிமேலும் வருபவரே


Naanum en Veettarum
Ummaiyae Naesippom
Umakkaay Oduvom
Unthan Naamam Solluvom

1. Kaividaa Theyvamae Karunnaiyin Sikaramae
Meyyaana Theepamae en Vaalvin Paakkiyamae

Mulanthaal Patiyittu
Muluvathum Tharukiraen - Naan

2. Epinaesar Epinaesar Ithuvarai Uthavineer
Yaekovaa Eerae Ellaam Paarththuk Kolveer

3. Elshadaay Elshadaay Ellaam Vallavarae
Elroyee Elroyee Ennaik Kaannpavarae

4. Yaekovaa Shammaa Koodavae Irukkireer
Yaekovaa Shaalom Samaathaanam Tharukireer

5. Yaekovaa Roopaa en Nalla Maeypparae
Yaekovaa Raqppaa Sukam Tharum Theyvamae

6. Parisuththar Parisuththar Paraloka Raajaavae
Eppothum Iruppavarae Inimaelum Varupavarae

Naanum En Veettarum - நானும் என் வீட்டாரும் Naanum En Veettarum - நானும் என் வீட்டாரும் Reviewed by Christking on October 30, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.