Naan Yenga Ponaalum - நான் எங்கே போனாலும் - Christking - Lyrics

Naan Yenga Ponaalum - நான் எங்கே போனாலும்


நான் எங்கே போனாலும்
உங்க நினைப்புலதான் வாழ்வேன்
நான் என்ன செய்தாலும்
உங்க நினைப்புலதான் செய்வேன்
உங்க அன்புதான் என்னை இழுக்குது
உங்க கிருபைதான் என்னை சூழுது
அன்புதான் அன்புதான் அன்புதான்
கிருபைதான் கிருபைதான் கிருபைதான்

1. உங்க சமூகத்திற்கு ஓடி வந்தோம்பா
உம்மை ஆராதிக்க துதிக்க வந்தோம்பா
உங்க சமூகத்திற்கு ஓடி வந்தோம்பா
எங்க பாரதத்தை சொல்ல வந்தோம்பா
இந்த ஒரு இடம்தான் என் ஆறுதல்
உங்க வார்த்தைதான் என் நம்பிக்கை -2

2. என் கவலை கண்ணீர் வேதனை எல்லாம்
சுமந்துக்கொண்ட இயேசுராஜாவே
உம்மோடு இணைந்து வாழ்ந்தால் போதும்
எனக்கு நிரந்தர சமாதானமே
என் கூக்குரலின் ஜெபத்தைக்கேட்பவர்
நீர் ஒருவர் தானே இயேசுராஜாவே
உம்சித்தம் என் உள்ளத்தில்
ஆசையாய் எழும்பட்டுமையா


Naan Yenga Ponaalum
Unga Ninaipuladhan Vazhven
Naan Yena Seidhalum
Unga Ninaipuladhan Seiven
Unga Anbudhan Yenna Iilukkuthu
Unga Kirubaidhan Yennai Suludhu – 2x
Anbuthan Anbuthan Anbuthan
Kirubaithan Kirubaithan Kirubaithan

1. Unga Samugathirku Odivanthonpa
Ummai Araathikae Thuthika Vandoenpa
Unga Samugathirku Odivanthonpa
Yengae Bhaarathai Sollavanthonpa
Indha Oru Idamdhan Yen Arudhal
Unga Vaarthadhaan Yen Nambikkai – 2x

2. Yen Kavalai Kanneer Vedhanai Yellam
Sumandhukonda Yesurajave-2x
Ummodu Enaithdhu Vazhdhaal Podhum
Enakku Niranthara Samadhanamae
Yen Kookuralin Jebathaiketpavar
Neer Oruvar Thane Yesurajave-2x
Umsitham Yen Ullathil
Aasaiyaai Yelumbattumaiya

Naan Yenga Ponaalum - நான் எங்கே போனாலும் Naan Yenga Ponaalum - நான் எங்கே போனாலும் Reviewed by Christking on October 30, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.