Naan Unakku Podhithu - நான் உனக்கு போதித்து - Christking - Lyrics

Naan Unakku Podhithu - நான் உனக்கு போதித்து


நான் உனக்கு போதித்து
நடக்கும் பாதையை
நாள்தோறும் காட்டுவேன் பயப்படாதே

உன்மேல் என் கண் வைத்து
ஆலோசனை சொல்லுவேன்
அறிவுரை நான் கூறுவேன்- உனக்கு

ஈசாக்கு விதை விதைத்து
நூறு மடங்கு அறுவடை செய்தான்
உன்னையும் ஆசீர்வதிப்பேன் – அது போல்

ஏசேக்கு சித்னா இன்றோடு முடிந்தது மகனே
ரெகோபோத் தொடங்கி விட்டது – உனக்கு

தேசத்தில் பலுகும்படி உனக்கு
இடம் உண்டாக்கினேன்
ரெகோபோத் உனக்கு உண்டு- இன்று முதல்

கர்த்தர் நிச்சயமாய் உன்னோடு இருக்கிறார்
என்று அநேகர் அறிந்து கொள்வார்கள்
இது முதல் அநேகர் அறிக்கை செய்வார்கள்


Naan Unakku Pothiththu
Nadakkum Paathaiyai
Naalthorum Kaattuvaen Payappadaathae

Unmael en Kann Vaiththu
Aalosanai Solluvaen
Arivurai Naan Kooruvaen- Unakku

Eesaakku Vithai Vithaiththu
Nootru Madangu Aruvatai Seythaan
Unnaiyum Aaseervathippaen – Athu Pol

Aesekku Sithnaa Intodu Mutinthathu Makanae
Rekopoth Thodangi Vittathu – Unakku

Thaesaththil Palukumpati Unakku
Idam Unndaakkinaen
Rekopoth Unakku Unndu- Intu Muthal

Karththar Nichchayamaay Unnodu Irukkiraar
Entu Anaekar Arinthu Kolvaarkal
Ithu Muthal Anaekar Arikkai Seyvaarkal

Naan Unakku Podhithu - நான் உனக்கு போதித்து Naan Unakku Podhithu - நான் உனக்கு போதித்து Reviewed by Christking on October 30, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.