Muzhu idhayathodu Ummai - முழு இதயத்தோடு உம்மை - Christking - Lyrics

Muzhu idhayathodu Ummai - முழு இதயத்தோடு உம்மை


முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன்
உன்னதமானவரே
அதிசயங்களெல்லாம் – உம்
எடுத்துரைப்பேன் அதிசயமானவரே – 2

உன்னதமானவரே
என் உறைவிடம் நீர்தானே – 2 என்
உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன்
வணங்குகிறேன் உம்மை போற்றுகிறேன் – 2

ஒடுக்கப்படுவோருக்கு அடைக்கலமே
நெருக்கடி வேளையில் புகலிடமே – 2
நெருக்கடி வேளையில் புகலிடமே – 2

நாடித் தேடி வரும் மனிதர்களை
தகப்பன் கைவிடுவதேயில்லை
ஒருபோதும் கைவிடுவதேயில்லை

எழுந்தருளும் என் ஆண்டவரே
எதிரி கை ஓங்கவிடாதேயும் – 2
எதிரியின் கை ஓங்கவிடாதேயும் – 2

வறியவர்கள் மறக்கப்படுவதில்லை
எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை


Mulu Ithayaththodu Ummai Thuthippaen
Unnathamaanavarae
Athisayangalellaam – Um
Eduththuraippaen Athisayamaanavarae – 2

Unnathamaanavarae
En Uraividam Neerthaanae – 2 en
Uyarththukiraen Vaalththukiraen
Vanangukiraen Ummai Pottukiraen – 2

Odukkappaduvorukku Ataikkalamae
Nerukkati Vaelaiyil Pukalidamae – 2
Nerukkati Vaelaiyil Pukalidamae – 2

Naatith Thaeti Varum Manitharkalai
Thakappan Kaividuvathaeyillai
Orupothum Kaividuvathaeyillai

Eluntharulum en Aanndavarae
Ethiri Kai Ongavidaathaeyum – 2
Ethiriyin Kai Ongavidaathaeyum – 2

Variyavarkal Marakkappaduvathillai
Eliyor Nampikkai Veennpovathillai

Muzhu idhayathodu Ummai - முழு இதயத்தோடு உம்மை Muzhu idhayathodu Ummai - முழு இதயத்தோடு உம்மை Reviewed by Christking on October 23, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.