Muthalaavathu Ethilum - முதலாவது எதிலும் - Christking - Lyrics

Muthalaavathu Ethilum - முதலாவது எதிலும்


முதலாவது! எதிலும் முதலாவது!
எங்கும் முதலாவது!
இயேசுவே முழு முதலாவது!
முதல் முதலாவது முழு முதலாவது! – 2
எதிலும் எங்கும்
முதல் முதலாவது – 2
என்றென்றும் இயேசுவே
முழு முதலாவது – 2

1. ஆரம்பம் நீர்தானது
ஆக்கல் உம் செயல்தானது
ஆளுமை மேலானது! – உம்
மாட்சிமை இணையற்றது!
ஞாலமும் உமதாமே
அகிலமே உமதாமே – 2
என்றும் எல்லாமே
உம் சொந்தமானதே –
முதல்

2. வாழ்வு உமதானது
ஆற்றலும் நீர் அளிப்பது
என் ஆசை நீர் தானது!
அழகும் நீர் தந்தது!
அறிவும் நீர்தாமே
வெற்றியும் நீர்தாமே – 2
மகிழ்வும் வளமும்
நீரன்றி வேறேது
– முதல்

3. இயேசு நீர் வாழ்கவே
என் இதயத்தில் நீர் வாழ்கவே
சிந்தையை நீர் ஆளுமே
என் தேகமும் உமதாகுமே!
ஆவி புகழ்பாட எல்லாம் நீராக – 2
தரணியின் மனிதரெல்லாம்
உம்பாதம் சரணாக –
முதல்


Muthalaavathu! Ethilum Muthalaavathu!
Engum Muthalaavathu!
Yesuvae Mulu Muthalaavathu!
Muthal Muthalaavathu Mulu Muthalaavathu! – 2
Ethilum Engum
Muthal Muthalaavathu – 2
Ententum Yesuvae
Mulu Muthalaavathu – 2

1. Aarampam Neerthaanathu
Aakkal Um Seyalthaanathu
Aalumai Maelaanathu! – Um
Maatchimai Innaiyattathu!
Njaalamum Umathaamae
Akilamae Umathaamae – 2
Entum Ellaamae
Um Sonthamaanathae –
Muthal

2. Vaalvu Umathaanathu
Aattalum Neer Alippathu
En Aasai Neer Thaanathu!
Alakum Neer Thanthathu!
Arivum Neerthaamae
Vettiyum Neerthaamae – 2
Makilvum Valamum
Neeranti Vaeraethu
– Muthal

3. Yesu Neer Vaalkavae
En Ithayaththil Neer Vaalkavae
Sinthaiyai Neer Aalumae
En Thaekamum Umathaakumae!
Aavi Pukalpaada Ellaam Neeraaka – 2
Tharanniyin Manitharellaam
Umpaatham Sarannaaka –
Muthal

Muthalaavathu Ethilum - முதலாவது எதிலும் Muthalaavathu Ethilum - முதலாவது எதிலும் Reviewed by Christking on October 23, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.