Munnorgal Um Methu - முன்னோர்கள் உம் மீது
- TAMIL
- ENGLISH
முன்னோர்கள் உம் மீது நம்பிக்கை வைத்தார்கள்
நம்பியதால் விடுவித்தீர் – 2
வேண்டினார்கள் கூப்பிட்டார்கள் விடுவிக்கப் பட்டார்கள் (முகம்) வெட்கப்பட்டுப் போகவில்லை
ஏமாற்றம் அடையவில்லை – 2 (முன்னோர்கள்)
கர்த்தர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வல்லவர் என்று – 2 தயங்காமல் நம்பினதால்
ஆபிரகாம் தகப்பனானான் – 2
அறிக்கை செய்வோம் ஜெயம் எடுப்போம் வாக்குறுதி பிடித்துக்கொண்டு – 2 (முன்னோர்கள்)
சிறையிருப்பை திருப்புவேன் என்று கர்த்தர் சொன்ன வாக்குறுதியை – 2
பிடித்துக்கொண்டு தானியேல் அன்று ஜெபித்து ஜெயம் எடுத்தான் – 2 (அறிக்கை)
தேசத்திற்கு திரும்பி போ நீ
நன்மை செய்வேன் என்று சொன்னாரே – 2
அந்த திருவார்த்தையை பிடித்துக்கொண்டு
ஜேக்கப் ஜெயம் எடுத்தான் – 2 (அறிக்கை)
Munnorkal Um Meethu Nampikkai Vaiththaarkal
Nampiyathaal Viduviththeer - 2
Vaenntinaarkal Kooppittarkal Viduvikkap Pattarkal (Mukam) Vetkappattup Pokavillai
Aemaattam Ataiyavillai - 2 (Munnorkal)
Karththar Koduththa Vaakkuruthiyai Niraivaetta Vallavar Entu - 2 Thayangaamal Nampinathaal
Aapirakaam Thakappanaanaan - 2
Arikkai Seyvom Jeyam Eduppom Vaakkuruthi Pitiththukkonndu - 2 (Munnorkal)
Siraiyiruppai Thiruppuvaen Entu Karththar Sonna Vaakkuruthiyai - 2
Pitiththukkonndu Thaaniyael Antu Jepiththu Jeyam Eduththaan - 2 (Arikkai)
Thaesaththirku Thirumpi Po Nee
Nanmai Seyvaen Entu Sonnaarae - 2
Antha Thiruvaarththaiyai Pitiththukkonndu
Jaekkap Jeyam Eduththaan - 2 (Arikkai)
Munnorgal Um Methu - முன்னோர்கள் உம் மீது
Reviewed by Christking
on
October 23, 2020
Rating:
No comments: