Mullmudi Nogudho Devanae - முள்முடி நோகுதோ தேவனே - Christking - Lyrics

Mullmudi Nogudho Devanae - முள்முடி நோகுதோ தேவனே


முள்முடி நோகுதோ தேவனே
இரத்தமும் வடியுதோ சிரசினில்
இவையாவும் எனக்காக தேவனே
முழங்காலில் நிற்கிறேன் நாதனே

முள்முடி நோகுதோ
இரத்தமும் வடியுதோ சிரசினில்
இவையாவும் எனக்காக
முழங்காலில் நிற்கிறேன் நாதனே

ஆணிகுத்திய கைகளில் நிற்கிறீர்
களைத்ததோ கைகளும் ஏசுவே
சாட்டையால் முதுகில் அடித்தார்
சாட்டையும் ராஜனை அடித்ததோ

தாகத்துக்கு காடியா தந்தனர்
தண்ணீரை படைத்தவர் நீரன்றோ
தண்ணீரும் கண்களில் கொட்டுதோ
துடைப்பவர் யாரங்கும் இல்லையோ

தோளினில் சிலுவையை சுமந்தீரோ
தோள்களும் தாங்குதோ அப்பனே
முட்களும் கால்களில் குத்துதோ
முட்களை படைத்தவர் நீரன்றோ


Mulmuti Nnokutho Thaevanae
Iraththamum Vatiyutho Sirasinil
Ivaiyaavum Enakkaaka Thaevanae
Mulangaalil Nirkiraen Naathanae

Mulmuti Nnokutho
Iraththamum Vatiyutho Sirasinil
Ivaiyaavum Enakkaaka
Mulangaalil Nirkiraen Naathanae

Aannikuththiya Kaikalil Nirkireer
Kalaiththatho Kaikalum Aesuvae
Saattayaal Muthukil Atiththaar
Saattayum Raajanai Atiththatho

Thaakaththukku Kaatiyaa Thanthanar
Thannnneerai Pataiththavar Neeranto
Thannnneerum Kannkalil Kottutho
Thutaippavar Yaarangum Illaiyo

Tholinil Siluvaiyai Sumantheero
Tholkalum Thaangutho Appanae
Mutkalum Kaalkalil Kuththutho
Mutkalai Pataiththavar Neeranto

Mullmudi Nogudho Devanae - முள்முடி நோகுதோ தேவனே Mullmudi Nogudho Devanae - முள்முடி நோகுதோ தேவனே Reviewed by Christking on October 23, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.