Meghangal Naduve Vazhipirakkum - ேகங்கள் நடுவே வழிபிறக்கும் - Christking - Lyrics

Meghangal Naduve Vazhipirakkum - ேகங்கள் நடுவே வழிபிறக்கும்


1. மேகங்கள் நடுவே வழிபிறக்கும்
பூதங்கள் நடுவே நடந்து போவோம்
தூதர்கள் கூட்டங்கள் சூழ்ந்து நிற்கும்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

வானத்தில் வானத்தில் நடுவானத்தில்
இயேசுவின் கைகளில் நானிருப்பேன்
பரமன் இயேசுவின் புன்னகை முகம்
என் கண்களில் உள்ளத்தில் நிறைந்து நிற்கும்

2. நாற்றிசையினின்றும் கூடிடுவார்
நாதனின் இரத்தத்தால் கழுவப்பட்டோர்
தோத்திர கீதமே தொனித்து நிற்கும்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

3. கண்ணீரும் துன்பமும் கடந்துபோகும்
கண்ணிமைப் பொழுதில் நடந்துவிடும்
கர்த்தரின் வருகை நாளின்போது
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

4. திருடன் வருகை போலிருக்கும்
தீவிரம் அவர் நாள் வெகுசமீபம்
காலையோ மாலையோ நள்ளிரவோ
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்


1. Maekangal Naduvae Valipirakkum
Poothangal Naduvae Nadanthu Povom
Thootharkal Koottangal Soolnthu Nirkum
Paranthiduvaen Naan Paranthiduvaen

Vaanaththil Vaanaththil Naduvaanaththil
Yesuvin Kaikalil Naaniruppaen
Paraman Yesuvin Punnakai Mukam
En Kannkalil Ullaththil Nirainthu Nirkum

2. Naattisaiyinintum Koodiduvaar
Naathanin Iraththaththaal Kaluvappattar
Thoththira Geethamae Thoniththu Nirkum
Paranthiduvaen Naan Paranthiduvaen

3. Kannnneerum Thunpamum Kadanthupokum
Kannnnimaip Poluthil Nadanthuvidum
Karththarin Varukai Naalinpothu
Paranthiduvaen Naan Paranthiduvaen

4. Thirudan Varukai Polirukkum
Theeviram Avar Naal Vekusameepam
Kaalaiyo Maalaiyo Nalliravo
Paranthiduvaen Naan Paranthiduvaen

Meghangal Naduve Vazhipirakkum - ேகங்கள் நடுவே வழிபிறக்கும் Meghangal Naduve Vazhipirakkum - ேகங்கள் நடுவே வழிபிறக்கும் Reviewed by Christking on October 23, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.