Megangalil Aaravarathodu - மேகங்களில் ஆரவாரத்தோடு - Christking - Lyrics

Megangalil Aaravarathodu - மேகங்களில் ஆரவாரத்தோடு


மேகங்களில் ஆரவாரத்தோடு
தோன்றப் போகிறவரே – வாரும்!
இயேசுவே விரைவில் வாரும்!
விரைவில் விரைவில் நீர் வாரும்!
வாரும்! வாரும்! நீர் வாரும்
விரைவில் விரைவில் நீர் வாரும்!

எக்காள தொனியோடே வாரும்
இயேசு வேந்தனே வாரும்-2
ஏக்கம், எதிர்பார்ப்பை எல்லாம் எங்கள்
விரைவில் தீர்க்கவே வாரும்
– எங்கள் – மேகங்களில்

கருணையின் கடலே வாரும்
கண்ணிமைப் பொழுதில் மாற்ற
மறுரூபமாக்கிட வாரும்
மகிமையின் சாயலாய் மாற்ற
– மேகங்களில்

மகிமையின் மன்னவா வாரும்
நடுவானில் உம்மோடு சேர
ஆயத்தமாகவே நாங்கள்
வரவேற்று மகிழ்வோம் வாரும்
– எங்கள் – மேகங்களில்

மேகங்களில் ஆரவாரத்தோடு
தோன்றப் போகிறவரே வாழ்க
வாழ்க! வாழ்க! நீர் வாழ்க!
வாழ்க! வாழ்க! நீர் வாழ்க!
வாரும்! வாரும்! நீர் வாரும்
விரைவில் விரைவில் நீர் வாரும்!


Maekangalil Aaravaaraththodu
Thontap Pokiravarae - Vaarum!
Yesuvae Viraivil Vaarum!
Viraivil Viraivil Neer Vaarum!
Vaarum! Vaarum! Neer Vaarum
Viraivil Viraivil Neer Vaarum!

Ekkaala Thoniyotae Vaarum
Yesu Vaenthanae Vaarum-2
Aekkam, Ethirpaarppai Ellaam Engal
Viraivil Theerkkavae Vaarum
- Engal - Maekangalil

Karunnaiyin Kadalae Vaarum
Kannnnimaip Poluthil Maatta
Maruroopamaakkida Vaarum
Makimaiyin Saayalaay Maatta
- Maekangalil

Makimaiyin Mannavaa Vaarum
Naduvaanil Ummodu Sera
Aayaththamaakavae Naangal
Varavaettu Makilvom Vaarum
- Engal - Maekangalil

Maekangalil Aaravaaraththodu
Thontap Pokiravarae Vaalka
Vaalka! Vaalka! Neer Vaalka!
Vaalka! Vaalka! Neer Vaalka!
Vaarum! Vaarum! Neer Vaarum
Viraivil Viraivil Neer Vaarum!

Megangalil Aaravarathodu - மேகங்களில் ஆரவாரத்தோடு Megangalil Aaravarathodu - மேகங்களில் ஆரவாரத்தோடு Reviewed by Christking on October 23, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.