Meetpar Yesuvae Vallavaram - மீட்பர் யேசுவே வல்லவராம் - Christking - Lyrics

Meetpar Yesuvae Vallavaram - மீட்பர் யேசுவே வல்லவராம்


மீட்பர் யேசுவே வல்லவராம்,
மேன்மையுள்ள ஆண்டவராம்,
கேட்போர் யாருக்கும் அருள்நாதர்,
கீழோர்களை உயர்த்தவராம்,

மாட்சியுற்ற யேசுவை யாம்
மனமுவந்து பணி செய்வோம்


Meetpar Yaesuvae Vallavaraam,
Maenmaiyulla Aanndavaraam,
Kaetpor Yaarukkum Arulnaathar,
Geelorkalai Uyarththavaraam,

Maatchiyutta Yaesuvai Yaam
Manamuvanthu Panni Seyvom

Meetpar Yesuvae Vallavaram - மீட்பர் யேசுவே வல்லவராம் Meetpar Yesuvae Vallavaram - மீட்பர் யேசுவே வல்லவராம் Reviewed by Christking on October 23, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.