Mathave Thunai Neerae - மாதாவே துணை நீரே - Christking - Lyrics

Mathave Thunai Neerae - மாதாவே துணை நீரே


மாதாவே ! துணை நீரே உம்மை

வாழ்த்திப் போற்ற வரந்தாரும்
ஈதோ பிள்ளைகள் வந்தோம் அம்மா !
ஏற்றன்பாக எமைப் பாரும்.

வானோர் தம் அரசே ! தாயே எம்
மன்றாட்டைத் தயவாய் கேளும்
ஈனோர் என்றெமை நீர் தள்ளாமல்
எக் காலத்துமே தற் காரும்.

ஒன்றே கேட்டிடு வோம் தாயே நாம்
ஓர் சாவான பவந்தானும்
என்றேனுஞ் செய்திடாமற் காத்து
எம்மைச் சுத்தர்களாய்ப் பேணும்


Maathaavae ! Thunnai Neerae Ummai

Vaalththip Potta Varanthaarum
Eetho Pillaikal Vanthom Ammaa !
Aettanpaaka Emaip Paarum.

Vaanor Tham Arase ! Thaayae Em
Mantattath Thayavaay Kaelum
Eenor Entemai Neer Thallaamal
Ek Kaalaththumae Thar Kaarum.

Onte Kaetdidu Vom Thaayae Naam
Or Saavaana Pavanthaanum
Entenunj Seythidaamar Kaaththu
Emmaich Suththarkalaayp Paenum

Mathave Thunai Neerae - மாதாவே துணை நீரே Mathave Thunai Neerae - மாதாவே துணை நீரே Reviewed by Christking on October 23, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.