Mathave Saranam - மாதாவே சரணம்
- TAMIL
- ENGLISH
மாதாவே சரணம்
உந்தன் பாதாரம் புவிக்காதாரம்
கன்னி மாதாவே சரணம்
மாபாவம் எமை மேவாமல் காப்பாயே அருள் ஈவாயே - கன்னி
மாசில்லா மனமும் இயேசுவின் உள்ளமும்
மாந்தரின் தவறால் நோவுறக் கண்டோம் (2)
செபம் செய்வோம் தினம் செபமாலை சொல்வோம் – 2
பாவத்திற்காகப் பரிகாரம் புரிவோம் -மாதாவே
நானிலத்தில் சமாதானமே நிலவ
நானிலமெல்லாம் துன்பங்கள் ஒழிய (2)
உயிர் உடல் அனைத்தும் உவப்புடன் அளிப்போம் – 2
உம் இருதயத்தில் இன்றெமை வைப்போம் -மாதாவே
Maathaavae Saranam
Unthan Paathaaram Puvikkaathaaram
Kanni Maathaavae Saranam
Maapaavam Emai Maevaamal Kaappaayae Arul Eevaayae - Kanni
Maasillaa Manamum Yesuvin Ullamum
Maantharin Thavaraal Nnovurak Kanntoom (2)
Sepam Seyvom Thinam Sepamaalai Solvom - 2
Paavaththirkaakap Parikaaram Purivom -maathaavae
Naanilaththil Samaathaanamae Nilava
Naanilamellaam Thunpangal Oliya (2)
Uyir Udal Anaiththum Uvappudan Alippom - 2
Um Iruthayaththil Intemai Vaippom -maathaavae
Mathave Saranam - மாதாவே சரணம்
Reviewed by Christking
on
October 23, 2020
Rating:
No comments: