Matha Un Kovilil - மாதா உன் கோவிலில் - Christking - Lyrics

Matha Un Kovilil - மாதா உன் கோவிலில்


மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்
தாய் என்று உன்னைத் தான் – 2
பிள்ளைக்குக் காட்டினேன் மாதா

மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாறுமே – 2
மேரி உன் ஜோதி கொண்டால் விதிமாறுமே
மெழுகுபோல் உருகினோம் கண்ணீரை மாற்ற வா – மாதா

காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே – 2
கரை கண்டிலாத ஓடம் தண்ணீரிலே
அருள்தரும் திருச்சபை மணியோசை கேட்குமோ – மாதா

பிள்ளை பெறாத பெண்மை தாயானது – 2
அன்னை இல்லாத மகனைத் தாலாட்டுது
கர்த்தரின் கட்டளை நான் என்ன சொல்வது – மாதா


Maathaa Un Kovilil Mannitheepam Aettinaen
Thaay Entu Unnaith Thaan – 2
Pillaikkuk Kaattinaen Maathaa

Maeyppan Illaatha Manthai Valimaarumae – 2
Maeri Un Jothi Konndaal Vithimaarumae
Melukupol Urukinom Kannnneerai Maatta Vaa – Maathaa

Kaaval Illaatha Jeevan Kannnneerilae – 2
Karai Kanntilaatha Odam Thannnneerilae
Arultharum Thiruchchapai Manniyosai Kaetkumo – Maathaa

Pillai Peraatha Pennmai Thaayaanathu – 2
Annai Illaatha Makanaith Thaalaattuthu
Karththarin Kattalai Naan Enna Solvathu – Maathaa

Matha Un Kovilil - மாதா உன் கோவிலில் Matha Un Kovilil - மாதா உன் கோவிலில் Reviewed by Christking on October 23, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.