Mannuruvaanavar Aathi - மன்னுருவானவர் ஆதி
- TAMIL
- ENGLISH
மன்னுருவானவர் ஆதி
மன்னுருவானர் – ஏதும்
தன்னிகரில்லா ஆதி
மன்னுருவானார்!
1. மன்னன் தாவீது வம்சக்
கன்னிய ம்மாது அந்தக்
கன்னியென்னும் அன்னை மரி
தன்னிடமாகதன்னிடமாக, ஆதி
தன்னிடமாக-ஏதும்
2. வல்லமைத் தேவன் தீர்க்கர்
சொன்ன மெய் ஜீவன் – சிறு
வெல்லைமலைக் கல்லுறுத்த
புல்லணையிலே புல்லணையிலே,
ஆதி புல்லணையிலே – ஏதும்
3. எப்பொருள் மேலா நின்ற
விற்பன நூலான் ஆதி
பொற்பரர்கரர் பணிய
அற்புதமாக அற்புதமாக, ஆதி
அற்புதமாக – ஏதும்
4. ஆயர்கள் கூட உயர் ஞானிகள்
தேட – யூத ராயனென்ற தாலே
ஏரோதேயுமே வாட ஏரோதே
வாட , ஏங்கி ஏரோதேவாட- ஏதும்
Mannuruvaanavar Aathi
Mannuruvaanar – Aethum
Thannikarillaa Aathi
Mannuruvaanaar!
1. Mannan Thaaveethu Vamsak
Kanniya Mmaathu Anthak
Kanniyennum Annai Mari
Thannidamaakathannidamaaka, Aathi
Thannidamaaka-aethum
2. Vallamaith Thaevan Theerkkar
Sonna Mey Jeevan – Siru
Vellaimalaik Kalluruththa
Pullannaiyilae Pullannaiyilae,
Aathi Pullannaiyilae – Aethum
3. Epporul Maelaa Ninta
Virpana Noolaan Aathi
Porpararkarar Panniya
Arputhamaaka Arputhamaaka, Aathi
Arputhamaaka – Aethum
4. Aayarkal Kooda Uyar Njaanikal
Thaeda – Yootha Raayanenta Thaalae
Aerothaeyumae Vaada Aerothae
Vaada , Aengi Aerothaevaada- Aethum
Mannuruvaanavar Aathi - மன்னுருவானவர் ஆதி
Reviewed by Christking
on
October 23, 2020
Rating:
No comments: