Mangalam Satha Jeya - மங்களம் சதா ஜெய - Christking - Lyrics

Mangalam Satha Jeya - மங்களம் சதா ஜெய


மங்களம் சதா ஜெய – மங்களம் வேதா
எங்கள் துங்கமங்களர்க்கு – மங்களம் சதா

அணைத்துக்காத்தவா – உல – கனைத்தும் படைத்தவா
இணையில்லா பிதாவுமக்கு மங்களம் சதா

யேசுநாயாகா – எம் – நேசநாயகா
மாசில்லாத சுதனுமக்கு மங்களம் சதா

ஞானவாரியே – திரு – வானமாரியே
ஆனந்தசுத்தாவியுமக்கு மங்களம் சதா


Mangalam Sathaa Jeya – Mangalam Vaethaa
Engal Thungamangalarkku – Mangalam Sathaa

Annaiththukkaaththavaa – Ula – Kanaiththum Pataiththavaa
Innaiyillaa Pithaavumakku Mangalam Sathaa

Yaesunaayaakaa – Em – Naesanaayakaa
Maasillaatha Suthanumakku Mangalam Sathaa

Njaanavaariyae – Thiru – Vaanamaariyae
Aananthasuththaaviyumakku Mangalam Sathaa

Mangalam Satha Jeya - மங்களம் சதா ஜெய Mangalam Satha Jeya - மங்களம் சதா ஜெய Reviewed by Christking on October 14, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.