Manavalan Yesu Varapogirar – மணவாளன் இயேசு வரப்போகிறார் - Christking - Lyrics

Manavalan Yesu Varapogirar – மணவாளன் இயேசு வரப்போகிறார்


மணவாளன் இயேசு வரப்போகிறார்
மணவாட்டி சபையே நீ ஆயத்தப்படு
ஆயத்தப்படு , ஆயத்தப்படு
மணவாட்டி சபையே நீ ஆயத்தப்படு – 2

1. இனி காலம் செல்லாது
இனியும் தாமதம் ஏன்
மெய்யாக இயேசு வரப்போகிறார்
மெய்வாழ்வு உனக்கவர் தருகிறார் – 2

2. நீ ஆயத்தமாயிருந்தால் – நாம்
அவரோடு சென்றிடலாம்
ஒரு நொடிப் பொழுதினிலே – நாம்
மறுரூபமாகிடுவோம் – 2

3. தேவ நியாயத்தீர்ப்பு முதலில்
சபையிலே தான் தொடங்கும்
பரிசுத்த வாழ்வு தினம் வாழ்ந்தால்
பரலோகம் சென்றிடலாம் – 2


Manavaalan Yesu Varappokiraar
Manavaatti Sapaiyae Nee Aayaththappadu
Aayaththappadu , Aayaththappadu
Manavaatti Sapaiyae Nee Aayaththappadu - 2

1. Ini Kaalam Sellaathu
Iniyum Thaamatham Aen
Meyyaaka Yesu Varappokiraar
Meyvaalvu Unakkavar Tharukiraar - 2

2. Nee Aayaththamaayirunthaal - Naam
Avarodu Sentidalaam
Oru Notip Poluthinilae - Naam
Maruroopamaakiduvom - 2

3. Thaeva Niyaayaththeerppu Muthalil
Sapaiyilae Thaan Thodangum
Parisuththa Vaalvu Thinam Vaalnthaal
Paralokam Sentidalaam - 2

Manavalan Yesu Varapogirar – மணவாளன் இயேசு வரப்போகிறார் Manavalan Yesu Varapogirar – மணவாளன் இயேசு வரப்போகிறார் Reviewed by Christking on October 14, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.