Manavalan Karthar Yesu - மணவாளன் கர்த்தர் இயேசு - Christking - Lyrics

Manavalan Karthar Yesu - மணவாளன் கர்த்தர் இயேசு


மணவாளன் கர்த்தர் இயேசு வருகின்றாரே
மணவாட்டி சந்திக்க ஆயத்தம்தானா?

பிரியமே நீ ரூபவதி
எழுந்து வா உன் நேசரைச் சந்திக்கவே
– மணவாளன்

1. குருவிகள் பாடும் சத்தம் எங்கும் கேட்குதே
காட்டுப்புறா சப்தம் நம் தேசம் நிறையுதே
அத்திமரம் காய்காய்க்க காலம் வந்தததே
திராட்சைக் கோடி பூ பூத்து வாசம் பெருகுதே
– என் பிரியமே

2. மாரிக்காலம் சென்றது மழையும் வந்தது
பூமியிலே புஷ்பங்கள் பூத்துக் குலுங்குதே
கன்மலையின் சிகரங்களில் தங்கும் புறாவே
கர்த்தர் இயேசு வரும் நாளை சொல்லிப் பாடிடு
– என் பிரியமே

3. சாரோனின் ரோஜாவாம் கர்த்தர் இயேசு
பள்ளத்தாக்கின் லீலியாம் பரமன் இயேசு
தாகம் தீர்க்கும் ஜீவ நதி கர்த்தர் இயேசு
பாவம் போக்கும் பரிகாரி பரமன் இயேசு
– என் பிரியமே


Manavaalan Karththar Yesu Varukintarae
Manavaatti Santhikka Aayaththamthaanaa?

Piriyamae Nee Roopavathi
Elunthu Vaa Un Naesaraich Santhikkavae
- Manavaalan

1. Kuruvikal Paadum Saththam Engum Kaetkuthae
Kaattuppuraa Saptham Nam Thaesam Niraiyuthae
Aththimaram Kaaykaaykka Kaalam Vanthathathae
Thiraatchaைk Koti Poo Pooththu Vaasam Perukuthae
- en Piriyamae

2. Maarikkaalam Sentathu Malaiyum Vanthathu
Poomiyilae Pushpangal Pooththuk Kulunguthae
Kanmalaiyin Sikarangalil Thangum Puraavae
Karththar Yesu Varum Naalai Sollip Paadidu
- en Piriyamae

3. Saaronin Rojaavaam Karththar Yesu
Pallaththaakkin Leeliyaam Paraman Yesu
Thaakam Theerkkum Jeeva Nathi Karththar Yesu
Paavam Pokkum Parikaari Paraman Yesu
- en Piriyamae

Manavalan Karthar Yesu - மணவாளன் கர்த்தர் இயேசு Manavalan Karthar Yesu - மணவாளன் கர்த்தர் இயேசு Reviewed by Christking on October 14, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.