Malaiyana Nerathil Manam - மழையான நேரத்தில் மனம்
- TAMIL
- ENGLISH
மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்
மறவாத நேசர் தாங்குவாரே – 2
1. எலியாவின் தேவனே
அக்கினியை என்றும் தந்திடுவார் – 2
கோலியாத்தை வென்ற தேவன்
சாத்தானை ஜெயிக்க பெலன் தருவார் – 2
மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்
மறவாத நேசர் தாங்குவாரே – 2
2. அழைத்தவர் மாறாதவர்
ஊழியப் பாதையில் நடத்திடுவார் – 2
உன்னையும் என்னையும் அவர் கைகளில்
வரைந்து என்றென்றும் காத்திடுவார் – 2
மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்
மறவாத நேசர் தாங்குவாரே – 2
3. கஷ்டங்களை அறியும் தேவன்
கண்ணீரையும் துடைத்திடுவார் – 2
நோவாவின் பேழையில் இருந்ததுபோல்
என்னோடும் கூட இருந்திடுவார் – 2
மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்
மறவாத நேசர் தாங்குவாரே – 2
Malaiyaana Naeraththil Manam Sorntha Vaelaiyil
Maravaatha Naesar Thaanguvaarae - 2
1. Eliyaavin Thaevanae
Akkiniyai Entum Thanthiduvaar - 2
Koliyaaththai Venta Thaevan
Saaththaanai Jeyikka Pelan Tharuvaar - 2
Malaiyaana Naeraththil Manam Sorntha Vaelaiyil
Maravaatha Naesar Thaanguvaarae - 2
2. Alaiththavar Maaraathavar
Ooliyap Paathaiyil Nadaththiduvaar - 2
Unnaiyum Ennaiyum Avar Kaikalil
Varainthu Ententum Kaaththiduvaar - 2
Malaiyaana Naeraththil Manam Sorntha Vaelaiyil
Maravaatha Naesar Thaanguvaarae - 2
3. Kashdangalai Ariyum Thaevan
Kannnneeraiyum Thutaiththiduvaar - 2
Nnovaavin Paelaiyil Irunthathupol
Ennodum Kooda Irunthiduvaar - 2
Malaiyaana Naeraththil Manam Sorntha Vaelaiyil
Maravaatha Naesar Thaanguvaarae - 2
Malaiyana Nerathil Manam - மழையான நேரத்தில் மனம்
Reviewed by Christking
on
October 14, 2020
Rating:
No comments: