Malaikalellaam Valikalaakkuvaar - மலைகளெல்லாம் வழிகளாக்குவார் - Christking - Lyrics

Malaikalellaam Valikalaakkuvaar - மலைகளெல்லாம் வழிகளாக்குவார்


மலைகளெல்லாம் வழிகளாக்குவார்
நம் பாதையெல்லாம் செவ்வையாக்குவார்
கலங்காதே திகையாதே நிச்சயமாகவே முடிவுண்டு – (2)

ஆபிரகாமின் தேவன் – அவர்
ஈசாக்கின் தேவன்
யாக்கோபின் தேவன் – அவர்
நம்முடைய தேவன்

1. பெரிய பர்வதமே எம்மாத்திரம்
செருபாபேல் முன்னே சமமாகுவாய்
முத்திரை மோதிரமாய் தெரிந்து கொண்டாரே(2)
இயேசுவின் நாமத்தாலே ஜெயம் பெறுவோம் (2)
— ஆபிரகாமின்

2. பூமி அனைத்திற்கும் ராஜாதி ராஜன்
உன்னதமானவரே துதியாலே உயர்த்திடுவோம்
வெண்கல கதவெல்லாம் உடைத்திடுவாரே (2)
இரும்பு தாழ்பாளை முறித்திடுவாரே (2)
— ஆபிரகாமின்

3. தடைகளை உடைப்பவர் நம்முன்னே போவார்
ஓசன்னா ஜெயமென்று ஆர்ப்பரிப்போமே
வில்லை உடைத்திடுவார் ஈட்டியை முறித்திடுவார் (2)
இரதங்களை அக்கினியால் சுட்டெரிப்பாரே (2)
— ஆபிரகாமின்


Malaikalellaam Valikalaakkuvaar
Nam Paathaiyellaam Sevvaiyaakkuvaar
Kalangaathae Thikaiyaathae Nichchayamaakavae Mutivunndu – (2)

Aapirakaamin Thaevan – Avar
Eesaakkin Thaevan
Yaakkopin Thaevan – Avar
Nammutaiya Thaevan

1. Periya Parvathamae Emmaaththiram
Serupaapael Munnae Samamaakuvaay
Muththirai Mothiramaay Therinthu Konndaarae(2)
Yesuvin Naamaththaalae Jeyam Peruvom (2)
— Aapirakaamin

2. Poomi Anaiththirkum Raajaathi Raajan
Unnathamaanavarae Thuthiyaalae Uyarththiduvom
Vennkala Kathavellaam Utaiththiduvaarae (2)
Irumpu Thaalpaalai Muriththiduvaarae (2)
— Aapirakaamin

3. Thataikalai Utaippavar Nammunnae Povaar
Osannaa Jeyamentu Aarpparippomae
Villai Utaiththiduvaar Eettiyai Muriththiduvaar (2)
Irathangalai Akkiniyaal Sutterippaarae (2)
— Aapirakaamin

Malaikalellaam Valikalaakkuvaar - மலைகளெல்லாம் வழிகளாக்குவார் Malaikalellaam Valikalaakkuvaar - மலைகளெல்லாம் வழிகளாக்குவார் Reviewed by Christking on October 14, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.