Makimaiyaalae Kalikoorungal - மகிமையாலே களிகூருங்கள் - Christking - Lyrics

Makimaiyaalae Kalikoorungal - மகிமையாலே களிகூருங்கள்


மகிமையாலே களிகூருங்கள்
அவர் துதிகளை சொல்லிப் பாடுங்கள்

கிருபை என்றுமுள்ளது கிருபை என்றுமுள்ளது
என்று சொல்லி ஆர்ப்பரியுங்கள் – அவர்
கிருபை என்றுமுள்ளது கிருபை என்றுமுள்ளது
என்று சொல்லி ஆர்ப்பரியுங்கள்
— மகிமையாலே

1. யாக்கோபின் குடும்பத்தாரே துதியுங்கள்
ஆரோனின் வீட்டாரே போற்றுங்கள்
— கிருபை

2. தாழ்மையில் நினைத்தவரை துதியுங்கள்
கண்ணோக்கிப் பார்த்தவரை துதியுங்கள்
— கிருபை

3. பாவமெல்லாம் மன்னித்தாரே துதியுங்கள்
வியாதியெல்லாம் மாற்றினாரே துதியுங்கள்
— கிருபை


Makimaiyaalae Kalikoorungal
Avar Thuthikalai Sollip Paadungal

Kirupai Entumullathu Kirupai Entumullathu
Entu Solli Aarppariyungal – Avar
Kirupai Entumullathu Kirupai Entumullathu
Entu Solli Aarppariyungal
— Makimaiyaalae

1. Yaakkopin Kudumpaththaarae Thuthiyungal
Aaronin Veettarae Pottungal
— Kirupai

2. Thaalmaiyil Ninaiththavarai Thuthiyungal
Kannnnokkip Paarththavarai Thuthiyungal
— Kirupai

3. Paavamellaam Manniththaarae Thuthiyungal
Viyaathiyellaam Maattinaarae Thuthiyungal
— Kirupai

Makimaiyaalae Kalikoorungal - மகிமையாலே களிகூருங்கள் Makimaiyaalae Kalikoorungal - மகிமையாலே களிகூருங்கள் Reviewed by Christking on October 13, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.