Magimaiyin Devane - மகிமையின் தேவனே - Christking - Lyrics

Magimaiyin Devane - மகிமையின் தேவனே


மகிமையின் தேவனே
மகிமையை விட்டு நீர்
பூலோகம் வந்து மரித்தீரே

கோடான கோடி நன்றிகள்
செலுத்துவேன் செலுத்துவேன்
காயப்பட்ட கரத்தை
முத்தம் செய்வேன் முத்தம் செய்வேன்
என்றும் முத்தம் செய்வேன்
எல்லா நாமத்திற்கும் மேலான நாமம்
என்னை என்றும் காக்கும் நாமம்
ஜீவனுள்ள நாளெல்லாம்
பாதம் சேர்வேன் பாதம் சேர்வேன்
இயேசுவின் நாமத்தையே உயர்த்திடுவேன்
உயர்த்திடுவேன்
என்றும் உயர்த்திடுவேன்

பரலோகின் வாசல் திறந்தவர் நீரே
மகிமையில் உம்மைக் காண்பேனே
நேசரே உம்மைப் பார்க்கையில்
துதிப்பேனே கிரீடம் பெற்று
துதிப்பேனே துதிப்பேனே


Makimaiyin Thaevanae
Makimaiyai Vittu Neer
Poolokam Vanthu Mariththeerae

Kodaana Koti Nantikal
Seluththuvaen Seluththuvaen
Kaayappatta Karaththai
Muththam Seyvaen Muththam Seyvaen
Entum Muththam Seyvaen
Ellaa Naamaththirkum Maelaana Naamam
Ennai Entum Kaakkum Naamam
Jeevanulla Naalellaam
Paatham Servaen Paatham Servaen
Yesuvin Naamaththaiyae Uyarththiduvaen
Uyarththiduvaen
Entum Uyarththiduvaen

Paralokin Vaasal Thiranthavar Neerae
Makimaiyil Ummaik Kaannpaenae
Naesarae Ummaip Paarkkaiyil
Thuthippaenae Kireedam Pettu
Thuthippaenae Thuthippaenae

Magimaiyin Devane - மகிமையின் தேவனே Magimaiyin Devane - மகிமையின் தேவனே Reviewed by Christking on October 13, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.