Magimaiyin Devanai - மகிமையின் தேவனைப் - Christking - Lyrics

Magimaiyin Devanai - மகிமையின் தேவனைப்


மகிமையின் தேவனைப் பணிந்திடுவோம்
மகிழ்வுடன் நிதமே துதித்தே
கனிவுடன் பணிவுடன்
வணங்கி நாமே ஆர்ப்பரிப்போம்

வாசல்களில் நல் துதியுடனே
புகழ்ந்து பாடி வணங்கிடுவோம்
மகிபனை வல்லவரை
மகிழ்ந்து நாமே துதித்திடுவோம்

நன்றியுடன் உம் சந்நிதியில்
நன்மை யாவும் உணர்ந்திடுவோம்
உத்தமமாய் உண்மையுடன்
என்றென்றும் நாமே துதித்திடுவோம்

செடியாம் நம் இயேசுவிலே
நிலைத்திருந்து வளர்ந்திடுவோம்
நற்கனியால் நிறைந்துமே
இரட்சகரை நாம் உயர்த்திடுவோம்


Makimaiyin Thaevanaip Panninthiduvom
Makilvudan Nithamae Thuthiththae
Kanivudan Pannivudan
Vanangi Naamae Aarpparippom

Vaasalkalil Nal Thuthiyudanae
Pukalnthu Paati Vanangiduvom
Makipanai Vallavarai
Makilnthu Naamae Thuthiththiduvom

Nantiyudan Um Sannithiyil
Nanmai Yaavum Unarnthiduvom
Uththamamaay Unnmaiyudan
Ententum Naamae Thuthiththiduvom

Setiyaam Nam Yesuvilae
Nilaiththirunthu Valarnthiduvom
Narkaniyaal Nirainthumae
Iratchakarai Naam Uyarththiduvom

Magimaiyin Devanai - மகிமையின் தேவனைப் Magimaiyin Devanai - மகிமையின் தேவனைப் Reviewed by Christking on October 13, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.