Magimaiyana Paralogam - மகிமையான பரலோகம் - Christking - Lyrics

Magimaiyana Paralogam - மகிமையான பரலோகம்


மகிமையான பரலோகம் இருக்கையிலே – நீ
மனம் உடைந்து போவதும் ஏனோ
ஆற்றித் தேற்ற அன்பர் இயேசு இருக்கையிலே – நீ
அஞ்சி, அஞ்சி வாழ்வதும் ஏனோ

திடன் கொள்,பெலன் கொள்
சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடு

மகிமையான பரலோகம் இருப்பதனால் நான்
மனம் உடைந்து போகவே மாட்டேன்
ஆற்றித் தேற்ற அன்பர் இயேசு இருப்பதனால் – நான்
அஞ்சி, அஞ்சி வாழ்ந்திட மாட்டேன்

திடன் கொண்டேன், பெலன் கொண்டேன்
சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடுவேன்


Makimaiyaana Paralokam Irukkaiyilae – Nee
Manam Utainthu Povathum Aeno
Aattith Thaetta Anpar Yesu Irukkaiyilae – Nee
Anji, Anji Vaalvathum Aeno

Thidan Kol,pelan Kol
Sornthidaamal Thodarnthu Odu

Makimaiyaana Paralokam Iruppathanaal Naan
Manam Utainthu Pokavae Maattaen
Aattith Thaetta Anpar Yesu Iruppathanaal – Naan
Anji, Anji Vaalnthida Maattaen

Thidan Konntaen, Pelan Konntaen
Sornthidaamal Thodarnthu Oduvaen

Magimaiyana Paralogam - மகிமையான பரலோகம் Magimaiyana Paralogam - மகிமையான பரலோகம் Reviewed by Christking on October 13, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.