Magimai Desame Enthanin - மகிமை தேசமே எந்தனின் - Christking - Lyrics

Magimai Desame Enthanin - மகிமை தேசமே எந்தனின்


மகிமை தேசமே எந்தனின் சொந்தமே
விண்ணக குடிபோய் என்றும் ஜீவிப்பேன்

என்னையும் தேடி அன்பாக வந்தவர்
தன்னையும் பூவில் அன்பாக தந்தவர்
எந்நாளும் அஞ்சிடேன் என்றென்றும் வெல்லுவேன்
ஓயாமல் ஜெயமதைப் பிடித்திடுவேன்

தேவனின் வார்த்தை எந்நாளும் ஏற்றுமே
தேவனின் சேவை எந்நாளும் செய்திட
தூதர்கள் போலவே பிரமாணம் ஏற்றுமே
தேவாதி தேவனை என்றும் சேவிப்பேன்

உண்மையும் நேர்மையும் எந்நாளும் காத்துமே
என்னையே தந்து என்றென்றும் ஜீவிப்பேன்
தேவாதி தேவனை பின்பற்றி செல்லுவேன்
எந்நாளும் மகிழ்ச்சியை அடைந்திடுவேன்


Makimai Thaesamae Enthanin Sonthamae
Vinnnaka Kutipoy Entum Jeevippaen

Ennaiyum Thaeti Anpaaka Vanthavar
Thannaiyum Poovil Anpaaka Thanthavar
Ennaalum Anjitaen Ententum Velluvaen
Oyaamal Jeyamathaip Pitiththiduvaen

Thaevanin Vaarththai Ennaalum Aettumae
Thaevanin Sevai Ennaalum Seythida
Thootharkal Polavae Piramaanam Aettumae
Thaevaathi Thaevanai Entum Sevippaen

Unnmaiyum Naermaiyum Ennaalum Kaaththumae
Ennaiyae Thanthu Ententum Jeevippaen
Thaevaathi Thaevanai Pinpatti Selluvaen
Ennaalum Makilchchiyai Atainthiduvaen

Magimai Desame Enthanin - மகிமை தேசமே எந்தனின் Magimai Desame Enthanin - மகிமை தேசமே எந்தனின் Reviewed by Christking on October 13, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.