Magibanai Anudhiname - மகிபனையே அனுதினமே - Christking - Lyrics

Magibanai Anudhiname - மகிபனையே அனுதினமே


மகிபனையே அனுதினமே
மகிழ்வுடனே துதித்திடுவேன் – தினம்

1. என்னை அன்பில் இணைத்திடவே
கண்டிப்பா உருவாகுமுன்னே
ஜோதியாய் தேவ மகிமையை பெறவே
தேவன் என்னை தெரிந்தெடுத்ததினால்
— மகிபனையே

2. தூதராலும் செய்யவொண்ணா
தூய பணியை அற்புதமாய்
தோசியாலும் செய்திட கிருபை
தூயன் கிறிஸ்து தந்தனரே
— மகிபனையே

3. அழைத்தாரே சுவிஷேசத்தினால்
அடைய தேவ சாயலதை
பயத்துடனே பரிசுத்தமதையே
பாரினில் பூரணமாக்கிடுவோம்
— மகிபனையே

4. ஆவலுடனே காத்திருந்தேன்
சேவை புரிவோம் இயேசுவுக்காய்
ஆசை இயேசு மணவாளன் வருவார்
சீயோனில் என்னை சேர்த்திடவே
— மகிபனையே


Makipanaiyae Anuthinamae
Makilvudanae Thuthiththiduvaen – Thinam

1. Ennai Anpil Innaiththidavae
Kanntippaa Uruvaakumunnae
Jothiyaay Thaeva Makimaiyai Peravae
Thaevan Ennai Therintheduththathinaal
— Makipanaiyae

2. Thootharaalum Seyyavonnnnaa
Thooya Panniyai Arputhamaay
Thosiyaalum Seythida Kirupai
Thooyan Kiristhu Thanthanarae
— Makipanaiyae

3. Alaiththaarae Suvishaesaththinaal
Ataiya Thaeva Saayalathai
Payaththudanae Parisuththamathaiyae
Paarinil Pooranamaakkiduvom
— Makipanaiyae

4. Aavaludanae Kaaththirunthaen
Sevai Purivom Yesuvukkaay
Aasai Yesu Manavaalan Varuvaar
Seeyonil Ennai Serththidavae
— Makipanaiyae

Magibanai Anudhiname - மகிபனையே அனுதினமே Magibanai Anudhiname - மகிபனையே அனுதினமே Reviewed by Christking on October 13, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.