Kumbidugiren Nan Kumbidugiren - கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் - Christking - Lyrics

Kumbidugiren Nan Kumbidugiren - கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்


கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்
இறைவா இயேசு உம்மை கும்பிடுகிறேன்
கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்
இறைவா இறைவா கும்பிடுகிறேன்

1. சர்வத்தையும் படைத்த
சர்வ வியாபியே – 2
சாரோனின் ரோஜா லீலி புஷ்பம்
உம்மை நான் கும்பிடுகிறேன் – 2

2. மகிமையின் மன்னவனே
மகத்வ ராஜனே – 2
மாறாத தேவன் மரித்து உயிர்த்தீர்
உம்மை நான் கும்பிடுகிறேன் – 2

3. வல்லமையின் தெய்வமே
வாழவைக்கும் வள்ளலே – 2
வானத்து மன்னா வாழ்வின் ஜோதி
உம்மை நான் கும்பிடுகிறேன் – 2


Kumpidukiraen Naan Kumpidukiraen
Iraivaa Yesu Ummai Kumpidukiraen
Kumpidukiraen Naan Kumpidukiraen
Iraivaa Iraivaa Kumpidukiraen

1. Sarvaththaiyum Pataiththa
Sarva Viyaapiyae - 2
Saaronin Rojaa Leeli Pushpam
Ummai Naan Kumpidukiraen - 2

2. Makimaiyin Mannavanae
Makathva Raajanae - 2
Maaraatha Thaevan Mariththu Uyirththeer
Ummai Naan Kumpidukiraen - 2

3. Vallamaiyin Theyvamae
Vaalavaikkum Vallalae - 2
Vaanaththu Mannaa Vaalvin Jothi
Ummai Naan Kumpidukiraen - 2

Kumbidugiren Nan Kumbidugiren - கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் Kumbidugiren Nan Kumbidugiren - கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் Reviewed by Christking on October 07, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.